Masonry Layout

அதுல்யா ரவியின் பந்தாவால் புலம்பும் ‘என் பெயர் ஆனந்தன்’ படக்குழு!

வரும் நவ-27ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ‘என் பெயர் ஆனந்தன்’. ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாகவும் அதுல்யா ரவி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.. சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு நான்கு முறை சிறந்த படத்திற்கான விருதுகளை வென்றுள்ள இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில், நாயகி அதுல்யா ரவி பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று ஒரு தகவல் வெளியானது.   இதுகுறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் …

Read More »

தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி!

விக்ரம் நடித்த ‘தில்’ படத்தின் மூலம்  தமிழில் அறிமுகமாகி அந்தப்படத்தில், தனது வித்தியாசமான வில்லத்தனத்தால் விக்ரமுக்கு இணையாக ரசிகர்களிடம் பேசப்பட்டவர் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. அதை தொடர்ந்து பிசியான வில்லன் நடிகராக மாறிய அவர் ரஜினி, விஜய், அஜீத் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் தவறாமல் இடம் பிடித்தார். ரஜினிகாந்தின் சொந்தப்படமான பாபாவிலேயே வில்லனாக நடிக்கும் வாய்ப்பு இவரை தேடிச்சென்றது. கடந்த 2015ல் தனுஷ் நடித்த ‘அநேகன்’ படத்தில் …

Read More »

NOFILTER Stream- A Sociotainment channel by SocioLadder announces project ‘Bharat WashED’,

NOFILTER Stream- A Sociotainment channel by SocioLadder announces project ‘Bharat WashED’, with a conversation series with celebrities to raise funds for 10K schools to boost education through sanitation R. Madhavan premieres the series Socioladder.org (A fundraising platform) announces “Bharat WashED” a mission to provide sanitation, hygiene, and infrastructure to continue …

Read More »

Colors Tamil strengthens its weekend programming with the launch of ‘Colors Kitchen’

Chennai, November 2020: Tamil Nadu’s youngest General Entertainment Channel, Colors Tamil is all set to unite food-aficionados across the state with its latest offering – Colors Kitchen. Powered by India Gate, SKM Porna and Vim, Colors Kitchen will take viewers on a culinary journey with none other than renowned Dr. Chef Damu. Colors Kitchen will air on Saturday …

Read More »

அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி!

தமிழகத்தில் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீதமிழ். ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் நடிகர்களை கௌரவிக்கும் விதத்தில் ஜீ குடும்ப விருதுகள் என்ற நிகழ்ச்சியை நடத்தியது.வருடம்தோறும் வழக்கமாக சிறந்த சீரியல் நடிகர் நடிகைகளை கௌரவப்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் இந்த முறை சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். இந்த விழாவில் அமைச்சருக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவித்துள்ளது ஜீ தமிழ். கொரோனா …

Read More »