Tuesday , March 31 2020
Home / State-News

State-News

கொரோனா வைரஸ் எதிரொலி சீனாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த எட்டு பயணிகள்

கொரோனா வைரஸ் எதிரொலி சீனாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த எட்டு பயணிகளுக்கு பாதிப்பு இல்லை எனவும், அவர்களை பொது இடங்களில் செல்லக்கூடாது என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.   சீன நாட்டில் உள்ள ஹீபெய் மாகாணத்திலுள்ள வுகான் நகரில் இருந்துதான் முதன் முதலாக கொரோனா வைரஸ் பரவியது. இந்த வைரஸால் இதுவரை 160 பேர் வரை இறந்துள்ளனர்.   மேலும்,பல்லாயிரக்கணக்கான மக்கள் …

Read More »

A never-before feat of making 30,00,000 seed balls in 72 hours

A never-before feat of making 30,00,000 seed balls in 72 hours, conducted by Martin Charitable Trust in Ramanathapuram Ramanathapuram, 21st January 2020: Driven by an intent to protect our Earth and its environment, and to create an awareness on the importance of co-existing with greenery and nature, Martin Charitable Trust, …

Read More »

EssEmm Corporation Unveiled COSMOS HI-TECH KITCHEN MACHINES

Coimbatore, 5th Nov 2019: EssEmm Corporation today unveiled its latest product offering under their Cosmos brand ‘Cosmos Cookwok Prime.’ This ultimate cooking machine is an upgrade of one of the company’s flagship products ‘Cosmos Cookwok’. Cosmos CookWok, an original offering designed and produced by EssEmm Corporation, is a true testament …

Read More »

கோவையில் 65 அடி உயரம் 33 அடி அகலத்தில் சணல் பை தயாரித்து புதிய உலக சாதனை

கோவை சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷனின் மற்றுமொரு சாதனையை மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி நிறுவனம் அதன் நிர்வாகமும் இணைந்து நிகழ்த்தியுள்ளன. பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியும் இணைந்து, 65 அடி உயரம், 33 அடி அகலத்தில் சணல் பை தயாரித்து புதிய உலக சாதனை மேற்கொண்டனர். இந்த சணல் பையை உருவாக்குவதில், …

Read More »

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமான் ஜடாவத் இ.ஆ.ப அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்களிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 63 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை …

Read More »

சுற்றுச்சூழல், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு

திருச்சியில் ஆடி 18 யை முன்னிட்டு தண்ணீர் அமைப்பின் சார்பில் 5-ம்ழ ஆண்டாக பொதுமக்கள் மத்தியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தியும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது தண்ணீர் அமைப்பின் தலைவர் எம்.சேகரன் தலைமை வகித்தார். தண்ணீர் அமைப்பின் செயலாளர் கே.சி. நீலமேகம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி மாநகராட்சி ஆணையர் என். ரவிச்சந்திரன், திருச்சி மாநகர சட்டம் ஒழுங்கு காவல்துறை துணை ஆணையர் என்.எஸ்.நிஷா …

Read More »

அப்துல் காலம் நினைவு தினம்

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் நினைவு நாளினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.கல்லல் அரசு தோட்டக்கலை அலுவலர் தர்மர் மாணவர்களிடம் பேசுகையில், அப்துல் காலம் எளிமையானவர் .பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவரது பத்து கட்டளைகளுள் ஒன்றுதான் மரம் வளர்த்து மழைபெறுங்கள் என்பதாகும். எனவே, நீங்கள் அனைவரும் அதிக அளவில் மரங்களை …

Read More »

கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம், வர்த்தகர் அணி சார்பில் விழா

கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம், வர்த்தகர் அணி சார்பில் கோவை 100 -வார்டு 100 அரசு பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் முதல் விழா 45-வது வார்டு முதல் அறிமுக துவக்க விழா கோவை மாவட்டம் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் வர்த்தகர் அணி கோவை மாவட்டம் இணைந்து கோவை 100 வார்டு உள்ள 100 அரசு பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பற்றியும் …

Read More »

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் கொலைக்கு எதிரான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் கொலைக்கு எதிரான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம், மவுன அஞ்சலி கோவை டாடாபாத் பவர்ஹவுஸ் முன்பு தேசிய மக்கள் உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் இனைந்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் கொலைக்கு எதிரான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம், மவுன அஞ்சலி நடைபெற்றது. இந்த அஞ்சலி ஆர்ப்பாட்டத்தில் காலனி பி.ஆறுமுகம்(தேசிய தலைவர்) முன்னிலை வகித்தார். கோவை மாவட்ட செயலாளர் எஸ். ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் நதீம் …

Read More »