Tuesday , March 31 2020
Home / News

News

கோவை மாநகர காவல்துறை, போக்குவரத்து துறை சார்பில் பெண்களுக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி முகாம்

கோவை 13 தமிழகத்தில் முதன் முறையாக கோவை மாநகர காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறையினர் இணைந்து குழந்தைகள் போக்குவரத்து பூங்காவில் மகளிருக்கான இருசக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி முகாம் ஒன்று துவக்கப் பட்டது. கல்லூரி மாணவிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களை சார்ந்த 100 பேர் கலந்து கொண்டனர். 30பேருக்கு பழகுனர் உரிமம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர் A.அமல்ராஜ் IPS, காவல் துணை …

Read More »

கோவையில் தன்னார்வ அமைப்பின் சார்பில் அனைத்துலக அண்னையர் தினவிழா

கோவையில் அனைத்துலக அண்னையர் தினவிழா கோவை பாப்பிஸ் ஹோட்டலில் அண்னையர் தின விழா ( Life for All ) தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. அமைப்பின் நிறுவனர் திரு.சைமன் துரைராஜ் தலைமை தாங்கினார். ஜோகன்னா துரைராஜ் சிறப்புரையாற்றினார். டாக்டர் சுஜாதா சாமுவேல் கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால ஆலோசனைகள் கூறினார். கற்பகம் மருத்துவம் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகம் சார்பில் டாக்டர் சாமி சிறப்புரை வழங்கினார். செந்தமிழ் அறக்கட்டளை …

Read More »

Amway India partners with Samarthanam Trust for the disabled to set-up Braille-Audio Library in Chennai

Chennai, May, 2017 – Amway Indiain association with Samarthanam Trust for the Disabled have set up a Braille & Audio library located at Samarthanam Trust for Disabled, Plot no 120, Shri Bhuvaneshwari Nagar, 1st main road, Velachery, Chennai. The Braille & Audio library was inaugurated by well-known Actress & Writer …

Read More »

பள்ளித் தேர்வுகள்… விருதுநகர் மாவட்டத்தின் வெற்றி ரகசியம் என்ன?

விருதுநகர் மாவட்டத்துக்குப் பல பெருமைகள் உண்டு. ஆம், தமிழகத்தின் அரசுச் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கொண்டது, ரமண மகஷிரி அவதரித்த திருச்சுழி அமைந்திருப்பது, கல்விக்கண் திறந்த காமராஜரைத் தந்தது… என இந்த மாவட்டத்தின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். கடந்த 1985-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிந்து விருதுநகர் மாவட்டம் உருவானது. பட்டாசுக்கு சிவகாசி, டெக்ஸ்டைலுக்கு ராஜபாளையம், எண்ணெய்த் தயாரிப்புக்குப் புகழ்பெற்ற அருப்புக்கோட்டை போன்ற நகரங்களும் இந்த மாவட்டத்தில்தான் உள்ளன. …

Read More »

This Mother’s Day, In Addition to Being a “Fab” Mom, Strive to Be a “Fit” Mom!

Chennai , May 2017 :For centuries mothers have been the drivers ofgood health and good eating habits in their households. But while completing this responsibility, they sometimes forget to take care of their own health. So, this Mother’s Day let’s help our mothers by reminding them to also drive their …

Read More »

தமிழகத்தில் +2 தேர்வில் 97.85 சதவீத தேர்ச்சி பெற்று மாநிலத்திலேயே விருதுநகர் மாவட்டம் முதலிடம்

+2 தேர்வில் 97.85 சதவீத தேர்ச்சி பெற்று மாநிலத்திலேயே விருதுநகர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. சென்னை உட்பட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மாணாக்கர்கள் தேர்ச்சி விகிதம் 90 சதவீதத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், 97.85 சதவீத தேர்ச்சியுடன்மாநிலத்திலேயே விருதுநகர் மாவட்டம் முதலிடம் வகித்து சிறப்பு பெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் 96.77 சதவீதம் பெற்று 2-ம் இடத்திலும், ஈரோடு மாவட்டம் 96.69 சதவீதம் தேர்ச்சி …

Read More »

65 வயதுக்கு மேற்பட்ட 9 கைவினைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிர பத்திரம் முதலமைச்சர் வழங்கினார்

தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 65 வயதுக்கு மேற்பட்ட 9 கைவினைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிர பத்திரம் உள்ளிட்டவற்றை வழங்கினார். மேலும், கைவினைஞர்கள் திறன் தொடர்பான தகவல்கள் அடங்கிய வலைதளத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள கைவினைஞர்கள் பற்றி அனைத்துத் தகவல்களையும் சேகரித்து தனி வளைதலம் உருவாக்கிட அரசு 2015-16-ம் …

Read More »

AWARD OF JEEVAN RAKSHA PADAK BY THE PRESIDENT OF INDIA TO IAF

Jeevan Raksha Padak has been awarded to Corporal Pankaj Kumar Pandey who is a commando trained air warrior posted at Air Force Administrative College, Coimbatore, for his extraordinary valour displayed by him to save the life of an endangered civilian at Coimbatore on 09 Jan 2015. The Padak awarded by …

Read More »

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

1991-ம் ஆண்டு, மே மாதம் 12ம் தேதியை சர்வதேச செவிலியர் தினமாக அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் இத்தினத்தில் செவிலியர்களின் தன்னலமற்ற சேவையை போற்றி செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது இன்று தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது இதில் 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கையில் மெலுகுவர்த்தி ஏற்றியும் ஊறுதிமொழி ஏற்றும் டீன் சுவாமிநாதன் தலைமையில் கொண்டாடப்பட்டது அனைவிருக்கும் பூச்செண்டு கொடுத்து வாழ்த்துக்களை பரிமாரிக்கொண்டனர்.

Read More »

12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100ரூ தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பரிசுகள் மற்றும் காசோலைகளை அமைச்சர் வழங்கினார்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 சென்னை மேல்நிலைப்பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதில் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 2580 மாணவர்கள், 3843 மாணவியர்கள் என மொத்தம் 6423 மாணவ / மாணவியர்கள் தேர்வு எழுதினர். அதில் 2085 மாணவர்கள், 3615 மாணவியர்கள் என மொத்தம் 5700 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 88.7 ஆகும். இதுகடந்த ஆண்டை …

Read More »