உலக சமாதான தினத்தை முன்னிட்டு ஒப்பனை கலைஞர்கள் ஒன்று திரண்டு தமிழக முழுவதும் உலக சாதனை நிகழ்வு

உலக சமாதான தினத்தை முன்னிட்டு ஒப்பனை கலைஞர்கள் ஒன்று திரண்டு தமிழக முழுவதும் உள்ள 30 மாவட்டங்களில் , 30 நாட்கள் ஒற்றுமையையும் சமாதானத்தையும் பரப்பும் வகையில் உலக சாதனை நிகழ்விற்கான செய்தியாளர் சந்திப்பு :

உலக சமாதான தினத்தை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 21 முதல் தமிழகம் முழுவதும் உள்ள 30 மாவட்டங்களில் உலக சமாதானத்தையும் உலக ஒற்றுமையும் பறைசாற்றும் வகையில் ஆயிரக்கணக்கான ஒப்பனை கலைஞர்கள் ஒன்று திரண்டு 30 நாட்கள் நடைபெற உள்ள மிகப் பிரமாண்ட ஒப்பனை கலை உலக சாதனை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் அழகு கலைத்துறையின் சங்கமும் இந்தியாவின் ஒரே Freelancer அமைப்புமான F LBAindia Freelancer Beauty Association .. அழகு கலைத்துறை சார்ந்த Beautician , MakeupArtist Makeup மற்றும் Beauty Trainer களுக்கான வாய்ப்பை பெருமளவில் வழங்கிக் கொண்டிருக்கிறது

இந்நிகழ்ச்சியின் உலக சாதனை புத்தகமான அசிஸ்ட் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் புதுச்சேரி இந்த உலக சாதனை நிகழ்வினை அங்கீகரிக்க உள்ளது .

இம் அமைப்பின் நிறுவன இயக்குனர் Daddy Joe மற்றும் சங்கத் தலைவர் Bhuvaneshwari Ibrahim கடந்த 2019 முதல் முப்பதாயத்திற்கும் மேற்பட்ட பியூட்டிஷியன் மற்றும் ஒப்பனை கலைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர்

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் ஒப்பனை கலைஞர்கள் சமாதானத்தையும் ஒற்றுமையும் பிரதிபலிக்கும் விதமாக வெள்ளை நிற உடைகள் தங்களுடைய மாடலை அலங்கரிக்க உள்ளனர் . இதில் சிறப்பம்சமாக ஆன்லைன் Instagram மிலும் ஆஃப்லைன் நேரடியாகவும் இந்த உலக சாதனை பதிவினை செய்ய FLBAindia ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

இதில் பங்கு பெறுபவர்கள் 99 ரூபாய் நுழைவு கட்டணமாகவும் உலக சாதனை சான்றிதழ்களும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

இது மட்டுமின்றி SFX | Recreation | Nailart | Tattoo | Mehandi என்று பல்லாயிரக்கணக்கான கலைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

About admin

Check Also

Minimally Invasive Spine Surgeons Association of Bharat Annual Conference 2026

Minimally Invasive Spine Surgeons Association of Bharat is an organization which is one of the Spine …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat