தமிழக இளைஞரின் சுய முன்னேற்றம், சுய ஆளுமை குறித்த கவிதை புத்தகம் என்கிரேட்டியா [ENKRATEIA]வெளியிட்டனர்

தமிழக இளைஞரின் சுய முன்னேற்றம், சுய ஆளுமை குறித்த கவிதை புத்தகம் என்கிரேட்டியா [ENKRATEIA] டெல்லி ,பாரத் மண்டபத்தில் வெளியீடு மத்திய அமைச்சர்கள் மற்றும் திரைப்பட நடிகை ஹீமா குரேஷி வெளியிட்டனர்:

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த கவிஞர் ஜோசன் ரஞ்சித் அவர்களின் ENKRATEIA என்ற கவிதை புத்தகம் 21/01/2026 அன்று டெல்லியில் நடைபெற்ற சர்வதேச விருதுகள் வழங்கும் விழாவில் வெளியிடப்பட்டது. மத்திய அமைச்சர்கள் ராஜ் பூசன் செளத்ரி, ஸ்ரீபட் நாயக் , சடீஸ் புன்யா மற்றும் நடிகை ஹூமா குரேஷி ஆகியோர் வெளியிட்டனர்

இந்த புத்தகம் சுய முன்னேற்றம், சுய வளர்ச்சி, சுய ஒழுக்கம் பற்றிய கவிதை புத்தகமாகும்

விழாவில் மேலும் பல நாடாளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இந்திய அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

About admin

Check Also

ROTARY DONATES MOBILE ORAL CANCER CARE BUS UNITTO SRI RAMACHANDRA DENTAL COLLEGE AND HOSPITAL

Chennai, 2026 The Rotary Club of Adyar in association with Fourrts India Laboratories Pvt. Ltd. …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat