மோரி என்ற நடிகரைப் பற்றி

மோரி ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். பல குறும்படங்களில் நடித்த அனுபவம் உள்ள இவர் எண்ணித்துணிக மற்றும் நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களில் தனது நடிப்பின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆகினார்.

ஆரம்ப கால வாழ்க்கை
மோரி வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். சிறு வயதில் இருந்து நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு துறைகளில் வேலை செய்திருக்கிறார். Marine Engineering துறையில் பட்டம் பெற்ற இவர் அதன் தொடர்ச்சியாக கப்பலில் இன்ஜினியராக சில வருடம் வேலை பார்த்து விட்டு பின் சினிமாவின் பால் ஈர்க்கப்பட்டு சென்னை வந்தார், ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிறுவனங்களில் நுழைந்து அதன் பின் சிறு சிறு தியேட்டர் நாடகம், குறும்படங்களில் நடித்து, அந்த அனுபவத்தின் தொடர்ச்சியாக திரைத்துறைக்குள் நுழைந்தவர் விக்ரம், நெஞ்சுக்கு நீதி, O2, ஆகிய படங்களில் நடித்துள்ளார். அடுத்தடுத்து வெற்றிச்செல்வன் இயக்கத்தில் எண்ணித்துணிக, வல்லான், காலேஜ் ரோடு போன்ற படங்களின் வெளியீட்டு தேதி அறிவிக்கப் பட்ட நிலையில், டீசல், விஜய் சேதுபதி 46, தடை உடை என இன்னும் இவர் நடித்த சில படங்கள் படப்பிடிப்பில் இருக்கிறது.

About admin

Check Also

Anirudh Ravichander Launches Albuquerque Records, Marking a Bold Step Into Artist-Owned Music

Chennai – February 2026: After more than a decade of reshaping Indian film music with award-winning background scores, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat