மஹிந்திரா அண்ட் மஹிந்திரா – வின் புதிய வாகன விற்பனை கிளை குரோம்பேட்டையில் திறக்கப்பட்டது

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா – வின் அங்கீகரிக்கப்பட்ட டீலர் – ஆன ஆட்டோமோடிவ் நிறுவனத்தின் புதிய வாகன விற்பனை கிளை குரோம்பேட்டையில் திறக்கப்பட்டது ,
இந்த மாபெரும் திறப்பு விழாவில் தலைமை விருத்தினர்களாக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு . இ . கருணாநிதி MLA . அவர்களும் மற்றும் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் திரு . ச . அம்பேத்குமார் MLA . அவர்களும் கலந்துகொண்டு விற்பனை மையத்தை திறந்துவைத்தனர் .
மேலும் இத் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மஹிந்திராவின் மண்டல விற்பனை மேலாளர் திரு.அஷேஷ் மிஸ்ரா மற்றும் தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் மண்டல தலைவர் திரு.ஜோசப் அண்ணாதுரை ஆகியோரும் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கிவைத்தனர் .
புதிய ஷோரூம் திறப்பு விழாவில் ஆட்டோமோடிவ் நிறுவனத்தின் சார்பாக அதன் தலைமை செயல் அதிகாரி திரு . ராஜேஷ் மற்றும் வாகன சேவை மைய பிரிவு பொது மேலாளர் திரு . வைத்தியநாதன் மற்றும் வாகன விற்பனை பிரிவு பொது மேலாளர் திரு . சத்தியமூர்த்தி மற்றும் நிறுவன ஊழியர்கள் பங்கேற்றனர்

About admin

Check Also

Peps Industries Expands TN Presence with the Launch of its th Great Sleep Store in Chengalpattu

Chengalpattu, Tamil Nadu, 2nd July 2026: Peps Industries, India’s leading spring mattress and sleep solutions brand, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat