Moscow is a multicultural city. It is home to 13 million people, and only about …
Read More »கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை பதிவு செய்து இருக்கிறது Pasi Docudrama 2020.
சமத்துவத்தையும் சமூகநீதியும் பேசும் ஆவணப்பட நாடகம் “பசி என்கிற தேசிய நோய் – Pasi Enkira Desiyanooi 2020” அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் போன்ற புரட்சியாளர்கள் வசனங்களோடு Pasi Documentary Drama ஆரம்பிக்கிறது. ஊரடங்கு காலத்தில் வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள துணை நடிகர் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் ஊடகத்துறை சமூகநீதி அரசியல் பேசும் நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான காட்சி. ஊரடங்கால் …
Read More »