In view of the increasing recent Cyber Crimes, The CM of TN made an announcement on April 21, 2023, regarding the organization of Cyber Awareness programs and a Short Film Contest in Chennai City to raise public awareness of online cybercrime. On 26.01.2024 Cyber Crime Cell, Central Crime Branch, Greater …
Read More »போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு கோடை காலத்தை முன்னிட்டு மோர் மற்றும் காகித கூழ் தொப்பி (Pith Hat) வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர், போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு கோடை காலத்தை முன்னிட்டு மோர் மற்றும் காகித கூழ் தொப்பி (Pith Hat) வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். கோடை காலத்தில் சென்னை பெருநகர போக்குவரத்து காவலர்களின் தாகத்தை தணிக்க போக்குவரத்து காவல் ஆளினர்களுக்கு 2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நான்கு …
Read More »CM of TN inaugurated 4 Mobile Command and Control Centre Vehicles
The Mega City Policing project envisaged under the Modernization of State Police Forces (MPF) scheme at a cost of Rs.93.50 crores aims to equip Police with latest technology & Gadgets to tackle internal security challenges effectively. Under this scheme, comprehensive city-wide surveillance is ensured through the integration of 3090 AI …
Read More »GCP participated in the International Women’s Day function and felicitated the Women police officers and personnel for their outstanding work.
On the occasion of International Women’s Day, today (08.03.2024) at Rajarathinam Stadium in Egmore Greater Chennai Police Women Police Officers and personnel jointly organized the Women’s Day function, the Commissioner of Police, GCP Tr. Sandeep Rai Rathore, IPS., was the special guest and addressed. The Commissioner of Police, GCP also …
Read More »சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.37 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.37 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்குவங்கம் நியூ ஜல்பைகுரியிலிருந்து வந்த விரைவு ரயிலில் பயணித்த சங்கர் ஆனந்தராவ் என்பவரிடம் ரூ.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மராட்டியத்தைச் சேர்ந்த சங்கர் ஆனந்தராவிடம் உரிய ஆவணம் இல்லாததால் ரயில்வே பாதுகாப்பு படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »Chennai Police Commissioner Shankar Jiwal inaugurates second edition of ‘En Chennai’
Greater Chennai Police Commissioner Shankar Jiwal inaugurated the second edition of ‘En Chennai Young Chennai’, a unique initiative to celebrate Chennai Day. The 50-day programme that started on June 25 will go on for 50 days, commemorating Chennai Day on August 22. Chennai’s attractive looks and creative transformation make it …
Read More »