Buy 1 Get 1 Free Your afternoons just got hotter at Vapor Lounge Bar, Feathers Hotel. Dive into our Buy One, Get One Free offer on selective beverages and double up on the good times From September 1st to 30th, between 12 noon and 6 PM, let your afternoons flow …
Read More »PHOENIX MARKETCITY CHENNAI HOSTED INDIA’SFIRST-EVER MALLATHON 2025!
Chennai, 02nd September 2025: Phoenix Marketcity Chennai, the city’s premier lifestyle destination blending shopping, dining, and immersive experiences successfully hostedIndia’s first-ever Mallathon making history by transforming its iconic premises into a one-of-a-kind indoor running route. Held in the early hours, the event witnessed an overwhelming turnout of fitness enthusiasts and lifestyle seekers who …
Read More »Celebrate the Spirit of Onam at The Reef with a Grand Feast
Chennai, 2025 – This Onam, immerse yourself in the joy of tradition and flavors at The Reef, Sheraton Grand Chennai Resort & Spa, Mahabalipuram. Guests are invited to indulge in a lavish spread of authentic Onam delicacies crafted with love and tradition. From 5th to 7th September, The Reef will host …
Read More »A Slice of Happiness, Now Sweeter with 25% Off at Truffles, Feathers Hotel
This September, indulgence comes with a delightful surprise at Truffles, the Lounge at Feathers Hotel. Imagine sinking your fork into rich Matcha creations, tangy Blueberry bites, or the delicate sweetness of Lychee pastries — and then discovering its all 25% sweeter on your pocket. From September 1st to 30th, Truffles …
Read More »4th Annual Conference of WIN-ICON 2025 Showcases Science, Leadership, and Collaboration in Chennai
Chennai, August 30th, 2025: The Tamil Nadu and Puducherry chapter of Women in Nephrology India (WIN-India) successfully hosted the 4th Annual Conference: WIN-ICON 2025 in Chennai. This year’s theme, “Practicing advanced, evidence-based nephrology with impactful collaboration,” highlighted WIN’s mission to advance science, foster collaboration, and empower women specialists in nephrology. …
Read More »மைனர் தங்கச்சி ஷேர வெச்சி பணம் சம்பாதிச்சிட்டு இப்போ புத்திய காற்ற பாத்தியா Dr. அழகுதமிழ்செல்வி
நான் திருமதி. டாக்டர். அழகு தமிழ் செல்வி, M.D., மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஐசரி வேலனின்இரண்டாவது மகள், டாக்டர் ஜெ.அருள் அவர்களின்மனைவியும், திரு. ஐசரி கணேஷின் இரண்டாவதுசகோதரியாகிய நான் சென்னை மயிலாப்பூரில் உள்ளசெல்வி ஸ்கேன் மையத்தின் ஸ்கேன் மருத்துவராகவும், நிர்வாக இயக்குனராகவும் இருக்கிறேன். என் தந்தை திரு. ஐசரி வேலன் அவர்கள் 14-05-1987 அன்று காலமானார். அப்போதைய தமிழக முதல்வராகஇருந்த டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் 07-11-1987 அன்றுஎங்கள் வேலன் குடும்பத்திற்கு மிகப் பெரிய தொகையைவழங்கினார். அந்தக் குடும்பப் பணம் 30-12-1987 அன்று கடன்களைத்தீர்க்கப் பயன்படுத்தப்பட்டது. மீதமுள்ள பணம் மற்றும்நெல்சன் மாணிக்கம் சாலையில் இருந்த நிலங்களில்(அப்பா அம்மாவின் சொத்து) 24 அடுக்குமாடி குடியிருப்புகள்கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டு, பெறப்பட்ட பணத்தின்மூலம், “VAEL’S EDUCATIONAL TRUST” ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலம் மைலாப்பூர், பல்லாவரம் மற்றும்ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கல்லூரிகள், கல்விநிறுவனங்கள் மற்றும் சொத்துக்களுக்கு நிலங்கள் வாங்கப்பயன்படுத்தப்பட்டது. டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்கள் எங்கள் குடும்பத்திற்க்காககொடுத்த பணத்தில், எங்கள் குடும்ப கடனை அடைத்துமீதம் உள்ள தொகை மற்றும் அப்பா அம்மாவின் சொத்தைவைத்துVAEL’S EDUCATIONAL TRUST ஆரம்பித்தோம். இதைதிரு.ஐசரி கணேஷ் அண்ணன் அவர்கள் பல ஊடகங்கள்மற்றும் , நேர்காணல்களில் ஒப்புக்கொண்ட உண்மை. எனவே வேல்ஸ் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் குடும்பசொத்தின் மூலதனமாக வந்தது தான், டாக்டர்.ஐசரிகணேஷ் சுயமாக சம்பாதித்தது இல்லை. இதற்கிடையில் 1992 ஆம் ஆண்டு “VAEL’S EDUCATIONAL TRUST” நிறுவப்பட்டது மற்றும் 06-07-1992 அன்று ஒரு பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை பத்திரம்உருவாக்கப்பட்டது, எனது சகோதரர் டாக்டர் ஐசரி கணேஷ்நிர்வாக அறங்காவலராகவும், எனது தாயார் மற்றும் எனதுமூத்த சகோதரி திருமதி மகாலட்சுமி மற்றும் நான் வாழ்நாள்அறங்காவலராக இருக்கிறோம், இது வாழ்நாள் முழுவதும்தொடரும். எனக்கு 13 வயது மட்டுமே இருந்தபோது, என் தந்தைஇறந்துவிட்டார், நான் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டேன், ஆதரவான பராமரிப்பு மற்றும் பாசத்திற்காக என் மூத்தசகோதரனை தந்தையாகப் பார்த்தேன். வேலனின் குடும்ப அறக்கட்டளையில் நான் ஒரு பகுதியாகஇருந்ததால், 2001 முதல் 2011 வரை மாதத்திற்கு ரூ.5,500/- மற்றும் 2011 முதல் 2024 வரை மாதத்திற்கு ரூ.10,000/- மற்றும் 2024 முதல்மாதத்திற்கு ரூ.90,000/- பெற்று வந்தேன் 10-03-2025 அன்று தான் எனக்கு (LIFE TRUSTEE) VAEL’S ன் கல்வி அறக்கட்டளை குடும்ப அறக்கட்டளையிலிருந்துஎன் சகோதரர் டாக்டர் ஐசரி கணேஷ் மற்றும் அவரதுகுடும்பத்தினரால் 2017 ஆம் ஆண்டு ரகசியமாகவும் சட்டத்திற்க்கு புறம்பாகவும் வெளியேற்றப்பட்டேன் என்பதுஎனக்குத் தெரியவந்தது. இதன் மூலம், மறைந்த திரு. ஐசரி வேலனின் மகள் என்றமுறையில், பல ஆயிரம் கோடி மதிப்புள்ள வேல்ஸ்அறக்கட்டளை சொத்தையும் ,என்னுடைய சட்டப்பூர்வஉரிமைகளையும் பறித்து, அதன் மூலம் ஐசரி கணேஷ்மற்றும் அவரது மனைவி திருமதி ஆர்த்தி ,அவருடையமகள்கள், VAEL’S கல்வி அறக்கட்டளை , அதன்சொத்துக்களின் மீது முழுமையான கட்டுப்பாட்டைப்பெற்றனர். தவறான, முறையற்ற, நேர்மையற்ற மற்றும் சட்டவிரோதவழிமுறைகளைப் பயன்படுத்தி, வேல்ஸின் கல்விஅறக்கட்டளை மீதான எனது உரிமையான பங்கிலிருந்துஅவர்கள் என்னை முற்றிலுமாக விலக்கினர். வேலனின்கல்வி அறக்கட்டளையின் நிதியை அவர்கள் சட்டவிரோதமாக சம்பாதிப்பதற்காக அதை தவறாகப்பயன்படுத்தி, மோசடி செய்தனர். மேலும், வேலனின் குடும்ப அறக்கட்டளையிலிருந்து பணம்எனக்கு அனுப்புவது 2017க்கு பின்னும் (அதாவது என்னைநிறந்தர அரங்காவலர் பதவியில் இருந்து தூக்கி எறிந்தபிறகும் தொடர்ந்தது) இது என்னை ஏமாற்றுவதற்காகதொடர்ந்தது என்பதை நான் இப்போது தான் உணர்கிறேன்அக்டோபர் 2017 இறுதியில் நடந்த ஒரு சம்பவத்தை நான்நினைவு கூர்கிறேன், அப்போது நான் என் சகோதரர் ஐசரிகணேஷிடம் டிரஸ்ட் கணக்குகள் குறித்து கேட்டேன்,எனக்கு பதிலளிப்பதற்கு பதிலாக, என் சகோதரர் ஐசரிகணேஷ் என்னிடத்தில் கோபமடைந்தார், என் கையெழுத்து போட்ட வெற்றுத் தாள்களை என்னிடத்தில் இருந்துஅப்போது பெற்றுக்கொண்டார் . என்னை டிரஸ்ட்டில் இருந்து விலக்கியதற்க்கு ஞாயம் கேட்டஎன்னை அவருடைய மனைவியும், மகள்களும் தகாதவார்த்தைகளாள் என்னை திட்டினார்கள் என்னை“பிச்சைக்காரி” என்று திட்டினார்கள் ,என் குடும்பத்தையும் அசிங்கப்படுத்தினார்கள் 13-3-25 அன்று வேல்ஸ் டிரஸ்டின் ஆயுள் அரங்காவலரானஎன்னுடைய உரிமையை நிலைநாட்ட , வேல்ஸ் கல்விஅறக்கட்டளையில் எனது 1/3 பங்கை அவர் செலுத்த வேண்டும் இதை நான் ரூ.3000 கோடி (ரூபாய் மூவாயிரம் கோடி) என மதிப்பிட்டுள்ளேன். என்னுடைய கோறிக்கைகளை ரிஜிஸ்டர் கடிதம் மூலமாகஎன்னுடைய சகோதரருக்கும், அவர் மனைவிக்கும், மகள்களுக்கும் அனுப்பினேன், அவர்கள் நால்வருக்கும் 15.03.2025 அன்று என் கடிதத்தை பெற்றுக்கொண்டனர். இன்று வரை அவர்கள் எனது கடிதத்திற்குபதிலளிக்கவில்லை அல்லது எனது கோரிக்கையைநிறைவேற்றவில்லை. எனது சகோதரர் ஐசரி கணேஷ் தனது மகளின் சிலமாதங்கள் முன்பு நடந்த பிரம்மாண்ட திருமணத்திற்க்கு கூட உடன் பிறந்த சகோதரியான என்னையும் என்குடும்பத்தையும் அழைக்காமல் கொண்டாடினார் என்பதைபல்வேறு ஊடக அறிக்கைகள் மூலம் நான்புரிந்துகொண்டேன், மாண்புமிகு முதலமைச்சரின் தந்தையும், சமூகசீர்திருத்தவாதியுமான மாண்புமிகு டாக்டர் கலைஞர்கருணாநிதி, இந்து வாரிசுரிமை (தமிழ்நாடு திருத்தம்) சட்டத்தில் 1989 ல் திருத்தம் செய்வதற்கான சட்டத்தைஇயற்றினார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.குறிப்பாக தமிழ்நாட்டில், இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்விதிகளை மாற்றியமைக்கும் நோக்கில், மகள்களின்திருமண நிலையைப் பொருட்படுத்தாமல், மூதாதையர்சொத்தில் சம உரிமைகளை வழங்குவதற்காக இந்ததிருத்தம் ஒரு முக்கியமான படியாகும். இந்த திருத்தம்மாநிலத்தில் உள்ள இந்து பெண்களுக்கானசொத்துரிமைகளில் பாலின சமத்துவத்தை நோக்கிய ஒருமுக்கியமான படியாகும்.இப்போது, மாண்புமிகு முதலமைச்சர், தமிழ்நாடுஅரசியலமைப்புச் சட்டத்தின்படி, பெண்கள் மற்றும்பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைமேம்படுத்துவதற்கும், சமூகத்தில் பெண்ணின் கண்ணியம்மற்றும் சமத்துவத்தை நிலைநிறுத்துவதற்கும் சமமாகப்பாடுபடுகிறார். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் முன் எனது உரிமையை நிலைநாட்ட நான் பிரதிநிதித்துவப்படுத்தினால், எனது பிரதிநிதித்துவம் பரிசீலிக்கப்படும், மேலும் எனக்கு நீதி மற்றும் சமத்துவம் கிடைக்க நியாயமானவாய்ப்பு உள்ளது என்பதில் எனக்கு எந்த தயக்கமும்இல்லை. மாண்புமிகு முதலமைச்சர் பிரிவு எனதுபிரதிநிதித்துவத்தை செயல்படுத்தி வருவதாகவும், TN/CTREG/CHN/I/CMCAMP/30 ஜூன் 25/12106292 என்றகுறிப்பிட்ட எண்ணை ஒதுக்கி பதிவு செய்துள்ளதாகவும்எனக்குப் புரிகிறது. டாக்டர் ஐசரி கணேஷ், திருமதி ஆர்த்தி கணேஷ், திருமதிபிரீதா கணேஷ், குஷ்மிதா கணேஷ் ஆகியோருக்கு எதிராக2023 ஆம் ஆண்டு பாரத்ய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு314,316 & பிரிவு 318 இன் கீழ் புகார் அளிக்க/பதிவு செய்ய மரியாதைக்குறிய சென்னை காவல்துறை ஆணையரைஇன்று அணுகியுள்ளேன். புகாரைப் பதிவு செய்துசட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறுகேட்டுக்கொள்கிறேன். …
Read More »Celebrate Onam with a Festive Sunday Brunch at Waterside, Feathers Hotel
Usher in the joy of Onam with a vibrant Festive Sunday Brunch on 31st August 2025 at Waterside, Feathers Hotel. To mark the occasion, the brunch will showcase a delightful touch of Kerala with traditional specialties such as Avial, Kaalan, Olan, Sambar, Rasam, and Payasam, alongside global favorites. Adding to the festive cheer, guests can enjoy this …
Read More »Asia Kitchen Unveils Thai Food Festival in Chennai, Curated by Chef Tanya
Asia Kitchen by Mainland China is all set to bring an authentic taste of Thailand to Chennai with its vibrant Thai Food Festival, starting 22nd August 2025 at Somerset Greenways, MRC Nagar, Chennai. The festival is a celebration of Thailand’s rich culinary heritage, blending bold flavours, fresh ingredients, and colourful dishes that narrate stories of culture and tradition. Guests will embark on …
Read More »Tamil Nadu’s Ramesh babu, the first Indian to secure the Runner-up title at Mr. Universe 2025
Bringing immense pride to Tamil Nadu and India, Ramesh Babu has created history by securing the 4th place at the prestigious Mr. Universe 2025 pageant. The international competition was held over seven days in Lucknow, featuring contestants from 25 countries across the globe. This marks a significant milestone, as Ramesh …
Read More »Kalmykia Delegation Arrives in India, Boosting Cultural and Spiritual Cooperation
Chennai, Aug. 2025 A high-level delegation from the Republic of Kalmykia, led by Batu Khasikov, Head of the Republic of Kalmykia, has arrived in India on an official visit to further deepen the Special and Privileged Strategic Partnership between Russia and India. The visit highlights shared values, cultural bonds, and a …
Read More »
Expressnews
