The 5th Season of Sakthi Masala ‘Homepreneur Awards 2022’ conductedthe interview for the shortlisted candidates on 23rd & 24th of July, 2022 atSavera Hotel, ChennaiMrs Suhasini Maniratnam, the Indian actress, director, producer and writer was the chief guestof the jury interview and launched the interview process of the 5th season …
Read More »Times of India and Ad Club Madras is proud to announce ABOVE THE LINE- An Exclusive Brand Quiz
Chennai, July 2022 Above The Line (ATL) is India’s first serial pub quiz on branding and advertising. Presented by Advertising Club Madras and sponsored by Times of India, ATL kick-starts on Wednesday, the 27th of July at Dank, the cool new pub in Chennai. It will be an open quiz for …
Read More »M.K. Stalin to launch a State-wide Joint program for Inclusive Education with Amar Seva Sangam
Chennai, July 22, 2022 To mark the completion of 40 glorious years of meritorious and dedicated service towards the development of people with disabilities, Amar Seva Sangam, a premier organization in the field of disability management, focusing on both institutions based and village-based rehabilitation programs, announced today that Hon’ble Chief Minister of …
Read More »சுற்றுப்புற சூழல் மற்றும் புவி சமநிலை தொடர்பாக இளம்விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் ‘வெமா’(WEMAAA)
இந்தியாவில் முதன்முறையாக நூற்றுக்கணக்கிலானதன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்று கூடி, சமூகமுன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, விவசாய துறையின்புத்தாக்கம் உள்ளிட்ட பல துறைகளில் மேற்கொள்ளப்படவேண்டிய அவசியமான சீர்திருத்தங்கள் குறித்தும், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய புதிய திட்டங்கள்குறித்தும், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களின்தரவுகள், அறிவியல் ரீதியான புதிய கண்டுபிடிப்புகள் எனபலவற்றை பரிசீலனை செய்து, விவாதிக்கும் வகையில்மாநாடு ஒன்று ‘வெமா’(WEMAAA) எனும் பெயரில்சென்னையில் நடைபெற்றது. இந்தியாவில் இயங்கும் பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதி ஆதாரத்தின்அடிப்படையில் நடைபெறும் இந்த …
Read More »தமிழியக்கம் நடத்திய தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகள் 147 வது பிறந்தநாள் விழா !
சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது ! தமிழியக்கத்தின் நிறுவனர் & தலைவர், கல்விக்கோ, விஐடி வேந்தர், முனைவர் கோ.விஸ்வநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசம், தமிழியக்கத்தின் பொதுச் செயலாளர் கவியருவி அப்துல்காதர், தமிழியக்கத்தின் பொருளாளர் பெரும்புலவர் வே. பதுமனார், தமிழியக்கத்தின் மேலாண்மைக் குழு உறுப்பினர் கலைமாமணி வி.முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர் ! தமிழியக்கத்தின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் …
Read More »Increase of GST on Chit Fund service All India Association of Chit Funds are against it
CHENNAI: As the Union government increased the GST on chit fund services from 12 per cent to 18 per cent, the All India Association of Chit Funds are against it. The members pointed out that this implementation will impact the middle -class people where they will be forced to borrow …
Read More »படப்பை – பனப்பாக்கத்தில் ஹரிணி பில்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வீட்டுமனை பிரிவு விற்பனை துவக்கம்.
ஹரிணி புரமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின்75 வது திட்டமாக சென்னையை அடுத்த படப்பை – பனப்பாக்கத்தில் “ஸ்ரீ சாய் கார்டன்” DTCP – RERA அங்கீகாரம் பெற்றவீட்டுமனை பிரிவு மற்றும் தனி வீடுகள் குடியிருப்புகள் திட்டம் மேளதாளங்கள் முழங்க பூமி பூஜையுடன் துவக்கப்பட்டது. இத்திட்டத்தினை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைபின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதிஎம். புகழேந்தி,முன்னாள் குடியரசு …
Read More »மத்திய சென்னை மேற்கு மாவட்டம் காங்கிரஸ் கட்சி அக்னி பாத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் மத்திய மோடி அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக பல்வேறு இடங்களில் அக்னி பாத் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக மத்திய சென்னை மேற்கு மாவட்டம் காங்கிரஸ் கட்சி அக்னிபாத் திட்டத்தை கண்டித்து வில்லிவாக்கம் சர்க்கிள் ஏற்பாட்டிலும்மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார் தலைமையிலும் சர்க்கிள் …
Read More »Apollo Hospitals sponsored “Celebrating SPB”
Naradha Gana Saba witnessed a magical evening on Sunday “Celebrating SPB” a program sponsored by Apollo Hospitals. World’s renowned Veena Maestro Rajhesh Vaidhya brought back the famous tracks sung by the legend Dr.S.P.Balasubrahmanyam through his mesmerising veena notes. Music lovers rejoiced, remembered and honoured the legend.
Read More »எழும்பூரில் பயணியிடம் கணக்கில் வராத பணம் ரூபாய் 94,23,500 ஆர்.பி.எப் போலீசார் பறிமுதல்
சென்னை எழும்பூர் இரயில்கள் நிலையத்தில் ஆர்.பி.எப். போலீசார் சோதனை மேற்கொண்டனர் இரயில் ஸ்டேஷன் பிஎப்-01ல் இருந்து பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு முன் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு மர்ம நபர் பதட்டத்துடன் இரயில் நிலையத்தில் நின்று கொண்ட நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் ஆர்.பி.எப்.போலீசார்பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர் விசாரணையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நிலேஷ் என்பதும்,வ.து-41.S/o மாணிக்கராவ், என்பதும் இரயிலில் செல்லுபடியாகும் முன்பதிவு இல்லாததுடிக்கெட் எண்:30495313 வைத்து இருந்ததும் ஆர்.பி.எப்..ஸ்ரீ தலைமையிலான …
Read More »