சென்னை: செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர்கல்லூரியும் அமெரிக்காவைச் சேர்ந்த பசுமைக்குடிநிறுவனமும் உயிர்மை பதிப்பகமும் இணைந்து 28.6.2024 அன்று பன்னாட்டுக் கருத்தரங்கத்தை நடத்தியது ..சி.டி.டி.இ மகளிர் கல்லூரியின் மொழித்துறைத் தலைவர்முனைவர் க.பிரீதா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர். மனுஷ்யபுத்திரன் கலந்துகொண்டு கருத்தரங்கஆய்வுக்கோவை நூலை வெளியிட்டார். சி.டி.டி கல்விஅறக்கட்டளையின் தாளாளர் மற்றும் செயலாளர் திரு.இல.பழமலை (இ.ஆ.ப ஓய்வு )அவர்கள் தலைமை தாங்கிஆய்வுக்கோவையின் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்ளநூல் வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது.கவிஞர்.மனுஷ்யபுத்திரன் அவர்கள் உலகில் உள்ளஅனைத்து ஊர்களும் நம் ஊரே என்ற கருத்தினை எடுத்துக்கூறியதோடு அனைத்து வினைகளும் நம்மில் இருந்தேபிறக்கின்றன என்ற தத்துவத்தை இலக்கியத்தோடு ஒப்பிட்டுசிறப்புரையாற்றினார். சி.டி.டி கல்வி அறக்கட்டளையின்தாளாளர் அவர்கள் செவ்வியல் இலக்கிய நூல்களின்பரந்துபட்ட வாசிப்புத் தளத்தினூடே வாழ்வியல் ஒழுக்கக்கூறுகளைத் தத்துவ அடிப்படையில் எடுத்துக் கூறிதலைமையுரையாற்றினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர்.குயின்சி ஆஷாதாஸ் , அமெரிக்காவின் பசுமைக் குடி நிறுவனர் திரு. நரேந்திரன் கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைப்பேராசிரியர் து.ராஜகுமார் கருத்தரங்க பொருண்மைகளைவிளக்கியுரைத்தார். இக்கருத்தரங்கில் முப்பதுக்கும்மேற்பட்ட அறிஞர்கள் கட்டுரைகளை வழங்கி சிறப்புச்செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக தமிழ்த்துறைஉதவிப்பேராசிரியர் முனைவர் பா.அனிதா அவர்கள்அனைவருக்கும் நன்றி கூறினார். முனைவர் க.பிரீதா, முனைவர் து.ராஜகுமார் ஆகியோர்இப்பன்னாட்டுக் கருத்தரங்கைச் சிறப்புறஒருங்கிணைத்தனர்.
Read More »மத்திய அரசின் சிஎஸ்ஐஆர் கோடைக்கால பயிற்சி: ஆர்க்கிட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் 3 மாணவர்கள் தேர்வு
சென்னை, ஜூன் 2024: சிந்தனை, அறிவியல் ஆய்வு மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளியிலிருந்து மொத்தம் 28 மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் (CSIR) கோடைகால பயிற்சிக்கான வாய்ப்பை பெற்றுள்ளனர். CSIR ஜிக்யாசா EPIC ஹேக்கத்தான் 2024-ல் மாணவர்கள் சிறப்பாக திட்டங்களை சமர்ப்பித்ததன் விளைவாக இந்தப் பயிற்சிக்கான வாய்ப்பு கிடைத்துள்ளன. நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக சமர்ப்பிக்கப்பட்ட 960 திட்டங்களில், 7-9 …
Read More »State-level Thirukkural Elocution, Drawing & Essay Contests for School and College Students
Shriram Ilakkiya Kazhagam to conduct the competitions across 12 Centres including Chennai Chennai, June 2024 Shriram Ilakkiya Kazhagam, the literary wing of Shriram group, one of India’s leading non-banking financial companies, is organizing Thirukkural Elocution, Drawing & Essay Contests 2024, the annual state-level competition from 20th July to 25thAug. 2024, for …
Read More »Astronomy Fair ‘Go Cosmo’ Captivates Chennai’s Young Astronomers!
Chennai, 14th June 2024: Orchids The International School, a premier K12 educational chain, is thrilled to announce the launch of its extraordinary Astronomy Fair, “Go Cosmo – Your Ticket to Space” in Chennai. This three-day cosmic celebration, starting on June 14th to 16th in Orchids Pallikaranai Campus, Chennai, promises to …
Read More »Summer Coaching Camp Award Function – 2024
The Directorate of Sports at SRM Institute of Science and Technology (SRM IST) successfully organized a month-long Summer Sports Coaching Camp for boys and girls at the Kattankulathur campus from 1st to 31st May 2024. The camp aimed to foster athletic development, promote teamwork, and provide a platform for young …
Read More »ஆடம்ஸ்மித்தின் பொருளாதாரக் கொள்கையும் தற்காலத் தொடர்பும்
சென்னை – 11, செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி, இங்கிலாந்து ஆடம்ஸ்மித் நிறுவனம் மற்றும் பொருளாதாரம் மற்றும் நிதிக்கான அறிவியல் ஆராய்ச்சி சங்கம், இந்தியா இணைந்து நடத்திய ‘ஆடம்ஸ்மித்தின் பொருளாதாரக் கொள்கையும் தற்காலத் தொடர்பும்’ என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் 24-05-2024 அன்று செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. தேசத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பெருக்கி அதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை நிலைநாட்டும் மனப்பான்மையை …
Read More »SI-UK University fair arrives in Chennai
Chennai: SI-UK India, a UK-based international education consultant company and trusted UK university partner with over 18 years of service excellence, announced a day-long UK University fair in Chennai. This fair will be held on 25th May 2024 at Hyatt Regency, Anna Salai, between 11:00 a.m. and 4:00 p.m. For several …
Read More »HGI successfully conducted the Hindustan Aeromodelling Competition(HAC’24)
The Hindustan Group of Institutions, in an effort to foster creativity and innovation,conducted the “Hindustan Aeromodelling Competition” -HAC’24 on 17th May 2024 atHindustan Institute of Technology and Science’s (HITS) Bay Range Campus, Padur from 9a.m. to 5 p.m. The exhilarating competition was attended by over 150 teams of college and …
Read More »All India Russian Education Fair 2024 Opens in Chennai; 8000 MBBS Seats are on Offer for Indian Students
Chennai, May 08, 2024 The All-India Russian Education Fair for the academic year 2024-2025 will take place on 11th and 12th May at the Russian Centre of Science and Culture in Chennai. Featuring the direct participation of as many as eight leading higher educational institutions, all belonging to the Russian …
Read More »A New Initiative on Women Empowerment ANBU Health Cards “She First” launched by Dr. Mariazeena Johnson & Actress Samantha at Sathyabama Deemed tobe University.
Sathyabama Institute of science and technology has proudly launched a new initiative on women empowerment ” ANBU” on 5th May, 2024. Dr.Mariazeena Johnson, Chancellor of the Institution had led this campaign of safeguarding women health by distributing Sathyabama’s ANBU Health Cards to women staff, girl students and women in public …
Read More »