District News

TN TRAVEL EXPO 2024 Inaugurated www.travel2tamilnadu.com Website launched highlighting Madurai as an ideal destination

Madurai, September 2024: “Tamil Nadu stands as one of India’s most treasured tourism destinations, with its timeless heritage, vibrant culture, and unforgettable journeys. Madurai, known as the cultural heartbeat of Tamil Nadu, plays a pivotal role in showcasing this rich heritage. With its deep-rooted history, awe-inspiring temples, and captivating stories, Madurai …

Read More »

ஜோயாலுக்காஸ் வைர நகை கண்காட்சி ஆகஸ்ட்15 முதல் செப். 1, 2024 வரை, கோவை கிராஸ்கட்ரோடு ஜோயாலுக்காஸ் ஷோரூமில்

கோயம்புத்தூர்; தலைசிறந்த ஆபரணங்களின் அழகைகொண்டாடுபவர்களுக்கு, வைர நகை பிரியர்களுக்குஜோயாலுக்காஸ் நடத்தும் ‘டைமண்ட் ஜுவல்லரி ஷோ’ ஓர்அற்புத வாய்ப்பு. இந்த வருடத்தின் மிக முக்கியமான ஆபரணகண்காட்சியாக விளங்கும் இந்த டைமண்ட் ஜுவல்லரி ஷோஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறுகிறது. ஜோயாலுக்காஸ் தன்னுடைய தலைசிறந்த கைவினைத்திறன் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பிற்காக உலகஅளவில் புகழ்பெற்று விளங்குகிறது. தற்போது இந்தகண்காட்சிக்காக  இதுவரை கண்டிராத வைரங்கள், அன்கட்வைரங்கள் மற்றும் பிரஷ்யஸ் கற்களை மிக நுணுக்கமானவேலைப்பாட்டில் மிக நேர்த்தியாக ஆபரணங்களில்வடிவமைத்துள்ளது. இத்தகைய விசேஷ ஆபரணங்கள் இந்தடைமண்ட் ஜுவல்லரி ஷோ-வில் மட்டுமே கிடைக்கும். இந்த கண்காட்சி குறித்து ஜோயாலுக்காஸின் நிர்வாகஇயக்குனர் மற்றும் சேர்மன் திரு. ஜோய் ஆலுக்காஸ்அவர்கள் குறிப்பிட்டதாவது “தனித்துவமான ஜுவல்லரிகலெக்ஷன்கள் மட்டுமல்லாது மிக உயர்ந்த தர நிலைகொண்ட டிசைன்களையும் வழங்குவதில் நாங்கள்பெருமகிழ்ச்சி கொள்கிறோம், எங்களின் புகழ் பெற்ற இந்தநகைகள் கலைநுட்பத்துடன் மிகச் சிறப்பாகவடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆபரணகண்காட்சிக்காகவே வடிவமைக்கப்பட்ட ஜுவல்லரிகள் நகை ஆர்வலர்களுக்கு, அவர்கள் விரும்பும் கலெக்ஷன்களைவாங்கிடும் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தருவது உறுதி”இணையற்ற வடிவமைப்புகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்தகைவினைத்திறனை வெளிப்படுத்தும் இந்த வைர நகைகண்காட்சியில் சிறப்பான சலுகைகளும் உள்ளன. ₹1 லட்சம்மற்றும் அதற்கு மேல் உள்ள வைர நகைகளை வாங்கினால், 1 கிராம்  தங்க நாணயம் இலவசமாக கிடைக்கும்.கோவை கிராஸ்கட் ரோடு ஷோரூமில் நடைபெறும் இந்தஜுவல்லரி கண்காட்சியில் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்துவிதமான வைர நகைகளையும், உலகின் ஈடு இணையற்றஆபரண கலெக்ஷன்களையும் ஒரே இடத்தில் பார்த்துமகிழலாம். அதே சமயம் மிகச்சிறந்த விலைகளில் சிறப்புசலுகைகளில் உங்கள் மனம் கவர்ந்த வைர நகைகளைவாங்கி மகிழலாம்.

Read More »

ஸ்ரீபெரும்புதூர் பண்ருட்டி கிராமத்தில் ஏஜி&பி பிரதம் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு குழாயில் சேதம் ஏற்படுத்தியவர் மீது காவல் நிலையத்தில் புகார்

ஸ்ரீபெரும்புதூர், ஆக – ஏஜி&பி பிரதம் நிறுவனம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் எல்பிஜி கியாசுக்கு மாற்றாக இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் இந்தியா முழுவதும் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் வழங்கி வருகிறது.ஸ்ரீபெரும்புதூர் பண்ருட்டி கிராமத்தில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 13-ந்தேதி கிராம பஞ்சாயத்து மூலம் கால்வாய் அமைக்கும் பணிக்காக ஜேசிபி எந்திரம் கொண்டு பள்ளம் தோண்டியபோது அங்கு …

Read More »

Martin Group Managing Director Shri Charles Martin donated Rs 2 crore to help the people affected by the landslides in Kerala’s Wayanad.

Managing Director of Martin group Coimbatore Shri Charles Martin handing over one Crore DD to Wayanad Flood Relief Rehabilitation and another one crore through Rotary for Flood Relief Rehabilitation House construction totalling Rs. 2 Crores in the presence of Rotary International Past District Governor Dr K.A.Kuriachan, Kairali TV Senior Manager, …

Read More »

President of India Meets Indian Business Leaders & Indian diaspora in New Zealand

Madurai, August 2024: The Hon’ble President of India, Smt. Droupadi Murmu, during her official visit to New Zealand, held a significant meeting with prominent Indian business leaders and members of the Indian diaspora in the country. The event, which took place at the Viaduct Events Centre in Auckland, brought together key …

Read More »

சேலம் மாநகராட்சி பகுதிகளில்நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் சிறப்பு தடுப்பூசி முகாம்

சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 80,000 தெரு நாய்கள் உள்ளன. தெருநாய்களுக்கான இனப்பெருக்க மையம் (ஹக்ஷஊ ஊநவேநச) வாய்க்கால் பட்டறையில் செயல்பட்டுகொண்டு இருக்கின்றது. இம்மையத்தில் தெருக்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யும் பணி மாநகராட்சி நிர்வாகத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும், நாய்களுக்கு ரேபீஸ் வெறிநாய்கடி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது இம்மையத்தின் 800 நாய்களுக்கு சராசரியாக இனபெருக்க கட்டுப்பாட்டு …

Read More »

Children from Coimbatore Metropolitan Ladies Circle 23 Conduct Tree Plantation Drive

Coimbatore, June 2024: In a commendable effort to contribute to environmental sustainability, the children from Coimbatore Metropolitan Ladies Circle 23 organized a plantation drive at Kumaraswamy Lake in RS Puram. Demonstrating their commitment to a greener future, they donated and planted over 100 saplings around the lake. The initiative, held …

Read More »

Madurai to Host Association of Healthcare Providers – Tamil Nadu’s First Ever AHPICON 2024 Conference on Sustainability in Healthcare

●     The conference is expected to attract 50 experts and more than 500 participants representing over 200 hospitals from across the state Madurai, June 12, 2024:  Association of Healthcare Providers India (AHPI) – Tamil Nadu Chapter, a premier industry body of healthcare service providers in the state, is all set to organize …

Read More »

Meet the Doctor from Tamil Nadu who cooks delicious meals without any oil or heat, a remarkable culinary secret revealed only on HistoryTV18

Coimbatore, March 2024 Imagine delicious meals ‘cooked’ without any flames or oil that’s also tasty. In a culinary revolution that’s redefining the taste of tradition, Dr. Padayal Sivakumar’s restaurant, Padayal, located in the heart of Coimbatore, is making waves with its innovative ‘No Oil No Boil’ approach to Indian cuisine. Padayal’s unique concept of serving entirely raw …

Read More »

குமரி தொகுதி: பாஜக வேட்பாளர் யார்? முட்டி மோதும் மூவரில் யார் கை ஓங்குகிறது?

தேசியக் கட்சிகள் கோலோச்சும் மாவட்டங்களில் முதன்மையானது கன்னியாகுமரி. அதனால் தான் முன்பு ஒருமுறை திமுக தலைவராக இருந்த கருணாநிதி, நெல்லை எனக்கு எல்லை. குமரி எனக்குத் தொல்லை எனப் பேசியிருந்தார். அந்த அளவுக்கு குமரி மாவட்டத்தில் பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எனத் தேசிய கட்சிகள் கோலோச்சும். இங்கு காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே இந்த முறை கடும்போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை சிட்டிங் எம்பி விஜய் வசந்திற்கே …

Read More »

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat