Cinema

தீபாவளியை முன்னிட்டு Moviewood OTT தளத்தின் புதிய வெளியீடுகள் 

புதிய திறமைகளுக்கு எப்போதும் ஒரு தளத்தை அமைத்துக் கொடுப்பதில் மூவிவுட் ஓடிடி முதன்மையில் இருப்பது சினிமா ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. தெளிவு பாதையின் நீசத்தூரம், விண்வெளி பயணக்குறிப்புகள், த்வனி என பல புதிய கலைஞர்களின் படங்களை வெளியிட்டது.  தற்போது தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 அன்று பரணிகுமார் இயக்கத்தில்  ‘காலேஜ் டேஸ்’ & பாபு தூயவன் இயக்கத்தில் நடிகை அஸ்மிதா நடிப்பில் ‘A ஸ்டோரி’ ஆகிய  இரண்டு  வெப் சீரிஸ்-களையும், …

Read More »

பொன்னியின் செல்வன் (முதல் பாகம்) Dr. R. சிவகுமார் IPS விமர்சனம்

பொன்னியின் செல்வன் (முதல் பாகம்).ஏறக்குறைய 60 -70 ஆண்டுகளாக வாரப் பத்திரிக்கையில் வெளிவந்து பின்பு புத்தகமாக பல பதிவுகளை பெற்ற அமரர் கல்கி எழுதிய ஒரு சரித்திரக் கதை. இந்த கதையைப் படித்து ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரத்தை தன்னளவில் கற்பனை செய்து வைத்திருப்பார்கள்.இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த இசை அறிமுக நிகழ்வில் கூட ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் எம்.ஜி.ஆர். அவர்கள் இந்தக் கதையை …

Read More »

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது விழித்தெழு

பிரபல தொழிலதிபர் துரைஆனந்த் தயாரித்து நடிக்கும் விழித்தெழுஇத்திரைப்படம் ஆன்லைன் சூதாட்டத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் பைவ்ஸ்டார் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பருத்திவீரன் சரவணன், சுஜாதா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிக்கும் இந்த படத்தை தமிழ்ச்செல்வன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு சிவகங்கையை சுற்றியுள்ள கிராமங்களில் நடந்து வருகிறது. துரைஆனந்த் ஏற்கனவே காயம் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது …

Read More »

புதுமுக இயக்குனர் தினேஷ் தயாரித்து இயக்கும் ‘ஹாட்ஸ்பாட்’..! 

புதுமுக இயக்குனர் தினேஷ் தயாரித்து இயக்கும் திரைப்படம்  ‘ஹாட்ஸ்பாட்’.இப்படத்திற்கு திரைக்கதை வசனத்தை ஆண்டனி எழுதுகிறார். 1970 இல் நடக்கும் இப்படத்தின் கதை கோவாவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சைக்கோ திரில்லர் வகை படமாகும். இப்படத்தில் புதுமுகங்களான சந்திப் கதாநாயகநாக  நடிக்க கதாநாயகியாக லட்சுமி நடிக்க உள்ளார். இவர்களோடு முக்கிய கதாபாத்திரத்தில் தினேஷ் மரியா, ஆண்டர்சன் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு  செப்டம்பர் 30 அன்று கோவாவில் தொடங்கி மும்பை, பாங்காக் …

Read More »

பிரபல தொழிலதிபர் துரைஆனந்த் தயாரித்து நடிக்கும் விழித்தெழு

பிரபல தொழிலதிபர் துரைஆனந்த் தயாரித்து நடிக்கும் விழித்தெழுஇத்திரைப்படம் ஆன்லைன் சூதாட்டத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் பைவ்ஸ்டார் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பருத்திவீரன் சரவணன், சுஜாதா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிக்கும் இந்த படத்தை தமிழ்ச்செல்வன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு சிவகங்கையை சுற்றியுள்ள கிராமங்களில் நடந்து வருகிறது. துரைஆனந்த் ஏற்கனவே காயம் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது …

Read More »

Moviewood தளத்தின் புதிய வெளியீடுகள் 

‘மூவிவுட்’ ஓடிடி தளம் பல புதிய திரைப்படங்களை ரசிகர்களுக்கு வருடத்திற்கு ரூ.99/க்கு வழங்கி வருகிறது. சென்ற மாதம் இந்தியாவின் முதல் ப்ராப்பர் சிங்கிள் ஷாட் படமான ‘யுத்த காண்டம்’ மற்றும் தமிழீழத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மேதகு பாகம் 1’ மற்றும் ‘மேதகு பாகம்2’ ஆகிய திரைப்படங்களை வெளியிட்டது.  இம்மாத வெளியீடாக, த்வனி என்கிற மியூசிக்கல் திரில்லரை, நேரிடையாய் ஓடிடி தளத்தில் வெளியிட்டிருக்கிறது.  இதில் புதுமுகங்களான பிரியங்கா, …

Read More »

Sundaram Finance presents back-to-back Mikeless kutcheri

To celebrate Navarathri, Sundaram Finance announces Mikeless concerts for 3 days consecutively. Kamakshi will present the one hour ‘mikeless’ kutcheri on 30th September, 2022, Dathaterya Mahesh on 1st October, 2022 and S Shwetha 2 nd October, 2022 . All these events will happen at the Nageswara Rao Park, Mylapore from …

Read More »

நடிகர் ராஜ்கிரன் உருக்கமான விளக்கம்

என் “மகளை”, ஒரு சீரியல் நடிகர் கல்யாணம் பண்ணியிருப்பதாக ஒரு தவறான தகவல் என் பார்வைக்கு வந்தது. என் மீது அபிமானம் கொண்டுள்ள அனைவருக்கும், உண்மையை விளக்க வேண்டியது என் கடமை. எனக்கு திப்பு சுல்தான் @ நைனார் முஹம்மது என்றஒரே ஒரு மகனைத்தவிர, வேறு பிள்ளைகள் கிடையாது. இந்து மதத்தைச்சேர்ந்த ஒரு வளர்ப்பு மகள் இருந்தார். அவர் பெயர் பிரியா.அவர் மனம் சந்தோசப்படுவதற்காக, அவரை “வளர்ப்பு மகள்” என்று நான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சொந்த …

Read More »

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat