Gurugram, October 2024: Vistara is all set to embark on a new chapter in its growth story by merging into Air India, and customers trying to book a Vistara flight on or after 12 November 2024 are being redirected to the Air India website. However, there must be several customers who have already booked a Vistara flight for …
Read More »’வேட்டையன்’ மூலம் வெளிச்சம் பெறப் போகும் ‘ஆர்யமாலா’
வடலூர் J சுதா ராஜலட்சுமி & ஜேம்ஸ் யுவன் தயாரிப்பில் ஜனா ஜாய் மூவீஸ் மற்றும் குழுவின் சார்பில் உருவாகியுள்ள படம் ‘ஆர்யமாலா’. ‘பீச்சாங்கை’ புகழ் ஆர்.எஸ்.கார்த்தி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக மனிஷா ஜித் நடித்துள்ளார். எண்பதுகளில் நடக்கும் விதமாக தெருக்கூத்து கலையை மையப்படுத்தி அதன் ஊடாக ஒரு அழகான காதல் கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவின் மூத்த ஜாம்பவான் நடிகர்களான பி.யு.சின்னப்பா, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றோர் …
Read More »SRM Global Hospitals hosts Happy Hearts to promote Healthy Heart
Chennai, October 2024: SRM Global Hospitals marks World Heart Day at Mahindra World City, Chennai by organising fun activities aimed at promoting fitness and total well-being. Over 500 individuals participated in the event and took the vow to make a step towards good health. Incorporating physical activity helps not only to …
Read More »Sunday Brunch Just Got Better! at Waterside, Feathers, A Radha Hotel
The Perfect Excuse to Gather Family & Friends! Buy 3, Get 1 Free Let brunch be more than just a meal; let it be the perfect reason to gather your loved ones and unwind at Waterside. With our exclusive Buy 3, Get 1 Free Offer, there’s no better time to reconnect with …
Read More »டைட்டன் ராகா அறிமுகப்படுத்தும் தனித்துவமிக்க‘மெமோர்ஸ்’ கைக்கடிகாரத் தொகுப்பு பழையநினைவுகளில் திளைக்க செய்கிறது!
டைட்டன் ராகா, தற்காலப் பெண்களுக்காகவே பிரத்தியேகமாகவடிவமைக்கப்பட்ட நேர்த்தியான கைக்கடிகாரங்களுக்காகபுகழ்பெற்ற பிராண்டாக திகழ்கிறது. மிக வேகமாகநெருங்கிவரும் இந்தாண்டின் பண்டிகைக் காலத்தைக்கொண்டாடும் வகையில், தனது புதிய கைக்கடிகாரத்தொகுப்பான ‘மெமோர்ஸ்’ [Memoirs’.]-ஐ அறிமுகம்செய்திருக்கிறது. நினைக்கத் தூண்டும் பால்ய காலத்தின்மாயாஜாலத்தால் ஈர்க்கப்பட்ட நினைவுகள், குழந்தைப்பருவத்தின் சாராம்சத்தில் மூழ்கிப்போன உயிர்புள்ளதருணங்களை மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டகைக்கடிகாரத் தொகுப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறதுடைட்டனின் ராகா. ஐந்து வித்தியாசமான அம்சங்களிலானவடிவமைப்புடன் ஒவ்வொரு கைக்கடிகாரம்உருவாக்கப்பட்டிருக்கிறது. ரசனையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டவடிவங்கள், மிக நுணுக்கமான கைக்கடிகார வேலைப்பாடுகள்,கண்களைக் கவரும் மென்மையான வண்ணத்தேர்வுகள் எனஇன்றைய நவீன ஃபேஷன் வெளிப்படுத்தும் வகையிலும், பால்யகாலத்தின் நினைவுகளுக்குள் மூழ்கி திளைக்கும் வகையிலும்மெமோர்ஸ் கைக்கடிகாரத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. டைட்டன் வாட்ச்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின்தலைவர் அபர்ணா ரவி [Aparna Ravi, Marketing Head at Titan Watches] பேசுகையில், “நாம் பண்டிகைக்காலத்தை நெருங்கி கொண்டிருப்பதால், எங்களதுதனித்துவமிக்க கைக்கடிகாரத் தொகுப்பை வெளியிடுவதில்நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ராகாவின் புதிய அறிமுகமான‘மெமோர்ஸ்’, ஃபேஷனின் ரசனையை வெளிப்படுத்துகையில்உணர்வுப்பூர்வமான பிரதிபலிப்புகளையும் அழகுறஒருங்கிணைக்கிறது. ‘மெமோர்ஸ்’ என்பது நம் கையில்அணியும் வெறும் கடிகாரமாக மட்டுமில்லாமல், நீங்கள் எங்குசென்றாலும் அங்கே உங்களது மறக்க முடியாத நினைவுகளின்அழகியல் வெளிப்பாடாகவும் அழைத்து செல்கிறீர்கள். எங்களது‘மெமோர்ஸ்’ கைக்கடிகாரத் தொகுப்பானது, உணர்வுகளைப்பிரதிபலிக்கும் ஒன்றாகவும், இன்றைய ஃபேஷனின்வெளிப்பாடாகவும் இருப்பதோடு பெண்வாடிக்கையாளர்களிடையே புதிய பாணியை உருவாக்கும்ப்ராண்ட் ’ராகா’ என்ற தனித்துவமிக்க இடத்தைவலியுறுத்துகிறது.’’ என்றார். இந்த கைக்கடிகாரத் தொகுப்பின் பிரத்தியேகமான ஒன்றாக,புதுமையின் அம்சமாக இருப்பது கேப்சூல் வடிவிலான டயல்[capsule-shaped dial], அதன் இருபுறங்களிலும் ஜொலிக்கும்கற்கள் கொண்ட கடிகாரம். இது பால்ய கால நினைவுகளையும்,கொண்டாட்டம், செறிவுமிக்க தருணங்களையும்நினைவுக்கூறும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ‘கிரிஸ்டல் கேப்சூல்’ [Crystal Capsule’] என்று பொருத்தமாகஅழைக்கப்படும், நேர்த்தியான இந்த கைக்கடிகாரம் மெஷ்ஸ்ட்ராப், கற்கள் பொருத்தப்பட்ட வளையங்களின்பின்னலமைப்புடன் வடிவமைக்கப்பட்டிருப்பது ஃபேஷன்வெளிப்பாடாக அமைந்திருக்கிறது. ‘பின்வீல் ட்ரீம்ஸ்’ [Pinwheel Dreams’] என்ற பெயரில்அறிமுகமாகி இருக்கும் கைக்கடிகாரம், உங்களதுகுழந்தைப்பருவ காலத்திற்கே அழைத்து சென்று,மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் திளைக்க செய்யும். இதில் மிகமுக்கியமான விஷயம், காற்றின் அசைவுக்கேற்ப, பின்வீல் நகரும்அழகை நேரம் கழிவது கூட தெரியாமல் ரசிக்க வைக்கதூண்டும். சிறுவயது நினைவுகளைத் தூண்டும் இந்த பின்வீல்,மெல்லிய மற்றும் ஜொலிக்கும் வண்ண விவரணங்களுக்குஇடையே நகர்ந்து மத்திய பகுதியில் உங்கள் மணிக்கட்டின்அசைவுக்கேற்ற வகையில் சுற்றுவது கால சக்கரம்அழகியலுடன் சுற்றுவதை உணர்த்து போல் இருக்கும்.ஒவ்வொரு மணித்துளியையும் காட்டும் ஒரு அழகியஅடையாளமாக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சிறுவயதில் உங்கள் உடன்பிறந்த சகோதரி அல்லதுசகோதரனுக்குத் தெரியாமல், அவர்கள் பார்வையில்பட்டுவிடாமல், நீங்கள் ரகசியமாக சாக்லேட் உறையைப் பிரிக்கமுயற்சித்த அந்த அருமையான தருணங்களை மீண்டும் எண்ணிப்பார்க்க வைக்கிறது ‘டாஃபி ட்விஸ்ட்’ [Toffee Twist’]. இந்தகைக்கடிக்காரமானது, சாக்லேட் மீது மிக நுணுக்கமாக சுற்றிவைத்து, இரு புறங்களில் திருகியபடி வைத்திருந்த உறையைப்பிரதிபலிப்பது போல், மிக நேர்த்தியாக திருக்கி வைக்கப்பட்டமணிகட்டு பட்டையுடனும், சாக்லேட்டை போன்ற டயல் உடனும்வடிவமைக்கப்பட்டிருப்பது, பால்ய காலத்தின் அந்த இனிப்பானதருணங்களை நினைவுறுத்தும். இந்த கைக்கடிகாரமானது,உங்கள் கையை சிறு வயது நினைவுகளுடன் சுற்றிஅரவணைத்தப்படியே காலம் கடந்து நிலைக்கும் ஃபேஷனின்ஒரு அங்கமாக இருக்கிறது. ’கேன்டி ஸ்விர்ல்ஸ்’ [‘Candy Swirls’] கைக்கடிகாரம்,உங்களுக்கு மிகவும் பிடித்த மிட்டாயை நீங்கள் முதல் முறையாகஆசையோடு கடித்து சுவைத்த அந்த முதல் கடியின்நினைவுகளால் உங்கள் உலகத்தை பிரகாசமாக்குகிறது. அதன்மதர் ஆஃப் பேர்ல் டயலில் மயக்கும் சுழல்கள், அதிலிருந்துமாறுப்படுத்தி காட்டும் மெஷ் ஸ்ட்ராப்கள் வித்தியாசமான மெஷ்பட்டைகள் சாக்லேட்டுகள், ஐஸ்கிரீம் கோன்கள் மற்றும்பாப்சிகல்ஸ் போன்றவற்றின் வசீகரங்களுடன்வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதை பார்க்கும் ஒவ்வொருதருணமும், உங்களுக்குள் இருக்கும் குழந்தை உணர்வைஉற்சாகத்துடன் உணரவைக்கும். ‘லேடிபக் விஸ்பர்ஸ்’ [Ladybug Whispers’]கைக்கடிகாரத்தின் மதர் ஆஃப் பேர்ல் டயல், வண்ண செறிவின்அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அழகை மெருகேற்ற,தனித்துவமான ஒன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கும்உலோகத்திலான கைப்பட்டை எல்லாமும் சேர்ந்து உங்கள்குழந்தைப் பருவத்தின் அப்பாவித்தனத்தையும், புதுகண்டுபிடிப்பின் அற்புதங்களையும் எதிரொலிக்கிறது. லேடிபக்பதக்கமானது [ladybug pendant] உங்களுக்கு வசீகரத்தைஅளிப்பதோடு, வாழ்க்கையின் சின்ன சின்ன சந்தோஷங்களை,விளையாட்டுத்தனமாகவும் உற்சாக துள்ளலுடனும் கொண்டாடவைக்கிறது. புதிய அறிமுகமான ‘மெமோர்ஸ்’ கைக்கடிகார தொகுப்பின்மூலம், ராகா பழைய நினைவுகள், பால்ய கால நாட்களின்தருணங்களின் சாராம்சத்தை ஒரு கதையைப் போல் அழகுடன்விவரணப்படுத்தி, ஒரு கைக்கடிகாரத்தை ஃபேஷனின்வெளிப்பாடாக மெருகேற்றி இருக்கிறது. கழுத்தில் அணியும்பதக்கங்கள், மோதிரங்கள் மற்றும் செராமிக்கினால்செய்யப்பட்ட ப்ரேஸ்லெட்களின் தொகுப்பானது, இதன் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதோடு, உங்கள் தனிப்பட்டபணியின் அடையாளச் சின்னமாகவும் கவனத்தை ஈர்க்கின்றன. டைட்டன் வாட்ச்சஸ்சின் வடிவமைப்பு பிரிவின் தலைவர்திரு.மகேந்திர சௌஹான் [Mahendra Chauhan, Head of Design at Titan Watches] புதிய மெமோர்ஸ்கைக்கடிகார தொகுப்பின் அறிமுகம் குறித்து தனது
Read More »Gleneagles Hospital Chennai to Organise Three Day Free Eye Health Screening Camp “I SCREEN” in Chennai
Chennai, October 7th, 2024: In Observance of World Sight Day on 10th October 2024, Gleneagles Hospital Chennai is organizing a Three-day Free Eye health screening camp called “I SCREEN “at the hospital premises at Perumbakkam, Chennai. The camp will commence on 8th October, Tuesday at 9 AM and function till 4 PM every day till 10th October2024. Dr E. Ravindra Mohan, Director, Gleneagles Eye Centre, Gleneagles Hospital Chennai will spearhead the camp. For registration, …
Read More »“கார்த்தியின் நடிப்புக்கு கிடைத்த பாராட்டுகள் தான் எனக்கு மிகப் பெருமையாக இருந்தது” ; அர்விந்த்சாமி
2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது.. கதாநாயகனாக கார்த்தி, முக்கிய வேடத்தில் அர்விந்த் சாமி நடித்துள்ள இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்க, தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில். நடித்துள்ளார். படம் வெளியான நாளிலிருந்தே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 15 நாட்கள் ஆகியும் கூட திரையரங்குகளில் …
Read More »2024 Zhejiang International Trade (India) Exhibition Successfully Held
The 2024 Zhejiang International Trade (India) Exhibition, it started from October 5th and will be going on till 7th Octoberat the Pragati Maidan Convention and Exhibition Center in New Delhi. The main event, the 39th MEDICALL exhibition, is recognized as the premier medical trade show in India and South Asia. It attracted medical manufacturers and providers …
Read More »Parvathy Hospital’s Walkathon Celebrates Inclusion with 5,000 Participants
Chennai: Parvathy Hospital successfully hosted the 5th edition of its annual Walkathon today, themed “Inclusion for All,” at the MIT Sports Ground, Chromepet. The event drew an enthusiastic crowd of over 5,000 participants from all walks of life, celebrating diversity and unity through physical activity. The Walkathon, which featured 1 KM, 3 KM, …
Read More »Madras Mafia Company shooting commences with ritual pooja ceremony
Actor Anand Raj plays the lead role as an underworld mafia lord, and Bigg Boss fame Samyuktha as police officer in the recently launched movie titled ‘Madras Mafia Company’. The film is directed by debutant filmmaker A.S. Mukundan, who has earlier worked as assistant director with many leading filmmakers. The …
Read More »