சென்னை, ஏப்ரல் 19: இந்திய சுயராஜ்ய கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை வடபழனியில் தலைவர் ராம்குமார் தலைமையில் நடைபெற்றது. அதில் நிறுவனர் & தலைவர் ராம்குமார் கூறுகையில்: இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு ஆளுநர் பதவி என்பது தேவையற்றது. காலம் காலமாக ஒன்றியத்தில் எந்த ஆட்சி வருகின்றதோ யாருடைய ஆட்சி கைக்கு வருகின்றபோது அவர்களின் கைப்பாவையாக அவர்கள் ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை கொண்டு ஆட்சியைப் பிடிக்க பார்க்கின்றனர் அல்லது எல்லா …
Read More »கல்லூரி நிறுவனரின் பிறந்த நாளைக் கவிதைகள் படைத்துக்கொண்டாடிய வடசென்னை மாணவிகள்!
செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின்நிறுவனர் டாக்டர் எலிசபெத் தாமஸ் அவர்களின் 90 ஆவதுபிறந்தநாள் நிகழ்வு 17.4.2025 அன்று கவியரங்கமாகக்கொண்டாடப்பட்டது. பெண் ஆளுமைகளுள் சிறந்து விளங்கியடாக்டர் எலிசபெத் அம்மையாரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில்”பெண் மொழி” என்னும் தலைப்பில் 30க்கும் மேற்பட்டமாணவிகள் கவிதைகளைப் படித்து அம்மையாரைப் போற்றினர். பெண்கள் தன்னம்பிக்கையின் வடிவமாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையைக் கொண்டிருந்த நிறுவனரைக்கவிதைகளால் பெருமைப் படுத்தினர். நமது முன்னோர்களைப் போற்றும் பண்பாட்டை அடுத்தஇளைய தலை முறையினருக்கு உருவாக்கும் நோக்கில்இந்நிகழ்வு நடத்தப்பட்டது . தமிழ்த் துறை இதனைத்தொடர்ந்து முன்னெடுத்து நடத்தி வருகிறது. சிறந்த ஆளுமைதிறன் மிக்க எலிசபெத் அம்மையாரின் கல்விப் பணியைமாணவிகள் அறிந்து கொண்டு முத்தாய்ப்பான கவிதைகளைவாசித்தனர். இக்கவியரங்கத்தில் கல்லூரி துணை முதல்வர் முனைவர் குயின்சி ஆஷா தாஸ் அவர்களும் நூலகர் முனைவர்சுமுகி பத்மநாபன் அவர்களும் கலந்து கொண்டனர்.
Read More »8 தோட்டாக்கள் ‘வெற்றி’ காவல்துறை அதிகாரியாக நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா
ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன் மற்றும் மகேந்தர் ஜெயின் இணைந்து தயாரிக்கும் இணைந்து தயாரிக்கும் ப்ரொடெக்ஷன் நெம்பர் -2 திரைப்படத்தின் துவக்கவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் 8 தோட்டாக்கள் புகழ் ‘வெற்றி’ கதாநாயகனாகவும், தெலுங்கில் பிரபலமான அக்ஷிதா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய கதாபத்திரத்தில் பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சாந்தினி, ஜென்சன், கல்கி, கோடாங்கி வடிவேலு மற்றும் பலர் நடிக்க உள்ளனர். ‘வெப்’ …
Read More »Candy Land Comes to Life at Nexus Vijaya Mall’s Summer Carnival
Chennai: Nexus Vijaya Mall is thrilled to announce its delightful Summer Carnival – Candy Land, kicking off on 26th April 2025. Designed to spark joy and imagination, this magical event promises a sugar-coated adventure for kids and families alike! Candy Land is a whimsical wonderland filled with giant lollipops, thrilling candy …
Read More »Celebrate Easter in Style with a Lavish Brunch Buffet at Cappella,The Palomar by Crossway
Get ready for an unforgettable Easter Sunday at Cappella – Global Cuisine Restaurant, nestled inside The Palomar by Crossway. Join us on Sunday, April 20th, for an extravagant Easter Brunch Buffet that promises to delight every palate and create memories for the whole family! Indulge in a specially curated spread …
Read More »The CoBeing-Skin Glow Collagen Launched by Actress Parvathy Nair, Dr.Roopa, Dr.Nikitha & Kavitha pandian
The Co Being Unveils Skin Glow Collagen at Elegant Hi-Tea Event in Chennai; Launches One-of-a-Kind Collagen Awareness Campaign Featuring Actress Meena The Co Being, a rising force in the health and wellness space, hosted a vibrant Gathering at Hyatt, Chennai, to officially launch its flagship product—Skin Glow Collagen. The event …
Read More »Amazon India expands Smart choice program to tablets, simplifying purchase decisions
Chennai: Amazon India announced the expansion of its Smartchoiceprogram to tablets, following strong success in the laptop category. The program simplifies device selection through expert-curated recommendations based on specific customer needs and usage preferences. Tablets represent a high-growth category for Amazon India, with 26% year-over-year growth in 2024. “The Smartchoice program, designed by …
Read More »FICCI TN Higher Education Summit 2025 a timely one: Minister Dr Govi Chezhiaan
Chennai: The much acclaimed Tamil Nadu Higher Education Summit 2025 organised by the major industry body FICCI opened on a promising note in Chennai on Wednesday with Dr. Govi Chezhiaan, Minister for Higher Education, Government of Tamil Nadu, making a clarion call for taking higher education standards to the next level based on …
Read More »Innovation Takes Center Stage at HITS’ Navayantra Research Expo 2025
Chennai: Hindustan Institute of Technology and Science (HITS) successfully hosted the Navayantra Research Expo 2025 on 16th April at its Bay Range Campus, bringing together a vibrant ecosystem of innovation, collaboration, and scientific advancement. The expo featured over 100 displays, including pioneering research from specialized research centres, faculty funded projects, and a broad spectrum of …
Read More »Empowering Youth Through Retail Skills – Valedictory Ceremony at Chevalier T. Thomas Elizabeth College for Women
Chevalier T. Thomas Elizabeth College for Women proudly hosted the Valedictory Ceremony for the Retail Team Leadertraining program, a significant milestone under the Corporate Social Responsibility (CSR) initiative of Chennai Petroleum Corporation Limited (CPCL) in collaboration with ICT Academy. The initiative aims to skill and empower the youth from rural and …
Read More »