சென்னை – பெரம்பூர், செவாலியர் டி. தாமஸ்எலிசபெத் மகளிர் கல்லூரியின் 2024-2025 ஆம்கல்வியாண்டிற்கான மாணவர் பேரவை மற்றும் மாணவர்மன்றங்களுக்கான தொடக்கவிழா 15-07-2024 அன்றுநடைபெற்றது. மாணவர்களை நேர்மை மற்றும் தெளிவுடன்கூடிய தலைமைத்துவம் பெற்றவர்களாக உருவாக்கும் மாற்றத்திற்கான ஒரு பயணத்தின் தொடக்கமாக இவ்விழாஅமைந்தது. இவ்விழாவில் சி.டி.டி.இ கல்விஅறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மற்றும் தாளாளர்திரு. இல.பழமலை(இ.ஆ.ப., ஓய்வு) கலந்துக்கொண்டு மாணவர்களிடையே திறமையானதலைமைத்துவத்தின் இன்றியமையாத பண்புகள் குறித்துசிறப்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. ஸ்ரீதேவி மாணவர்கள் தலைமைப்பண்புடையவர்களாகச் செயல்பட்டால்தான் கல்லூரியும்சமூகமும் வளமான எதிர்காலத்தை பெற முடியும் என்ற உறுதிமொழியை வழங்கினார். கல்வியாண்டின் மாணவமுதன்மையர் வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியர் என்.அனுராதா அவர்கள் கல்லூரியின் அடிப்படைக்கொள்கைகளான மதிப்பு, அறிவு, நுண்திறன், தரம் மற்றும்வாழ்நாள் முழுவதும் கற்றல் ஆகியவை குறித்து விளக்கமாகஎடுத்துரைத்தார். விழாவின் தொடக்கமாக கல்லூரியின்அகத்தர மதிப்பீட்டுக் குழுவின்(Iqac) இயக்குநர் முதுகலைவணிகவியல் துறைத் தலைவர் முனைவர். எஸ். ஹஜீமா ரபியத்பீவி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மாணவர்பேரவையின் தலைவி ஏ. ஜே. தாரிகா ஸ்ரீ அவர்களின்நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது,
Read More »GM Modular Inaugurates New Experience Centerin Chennai
Chennai, July 2024 : GM Modular, a leading name in the electrical industry, proudly announces the inauguration of its new 4,500 square foot experience center in Chennai. This significant milestone marks the expansion of GM Modular’sfootprint in the region, letting consumer experience the product The new experience center, located at Prestige ZackriaMetropolitan, Mount Road – Chennai, was inaugurated …
Read More »செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர்கல்லூரியின் கீழ் இயங்கும், கணினிப்பயன்பாட்டுத் துறை , செயற்கைநுண்ணறிவு தினத்தைக் -AI கொண்டாடியது
ஜூலை 2024, செவாலியர் டி. தாமஸ் எலிசபெத்மகளிர் கல்லூரியின் கீழ் இயங்கும், கணினிப் பயன்பாட்டுத்துறை , செயற்கை நுண்ணறிவு தினத்தைக் -AI கொண்டாடியது.தொடர்ச்சியான செயல்பாடுகளுடன் உருவாக்கப்பட்டசெயற்கை நுண்ணறிவு -AI நிகழ்வு மாணவர்கள் மற்றும்ஆசிரியர்களிடையே உற்சாகத்தைத் தூண்டியது.இந்நிகழ்வு செயற்கை நுண்ணறிவு பற்றிய புரிதலைஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.செயற்கை நுண்ணறிவு (AI) என்பது நம் உலகத்தை மாற்றும்அற்புதமான தொழில்நுட்பமாக வளர்ந்து வருகிறது. AI பலதுறைகளில், குறிப்பாக மருத்துவம், கல்வி, வணிகம், போக்குவரத்துப் போன்றவற்றில் நம் வாழ்க்கையைஎளிதாக்கி தரத்தை மேம்படுத்துகின்றது. AI வந்ததால் வேலை வாய்ப்புகள் மாறி, அனைவருக்கும்புதிய வாய்ப்புகள் உருவாகின்றன. புதிய திறன்களைக்கற்றுக்கொண்டு, அதனை உபயோகிப்பது மிகவும் நல்லது.AI நம் வாழ்க்கையை எளிமையாக்கி, புதிய சாதனைகளுக்குவழி வகுக்கிறது.இந்த AI தினம், இந்த தொழில்நுட்பத்தின்முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன் மூலம் சமுதாயத்தில்நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதைப் பற்றிமக்களைச் சிந்திக்க செய்கிறது. AI வளர்ச்சியின் மூலம்மக்களின் எதிர்காலம் உயர்ந்த நிலையை அடையும்.இன்று AI தினத்தைக் கொண்டாடி, நம் கல்லூரி இதன்முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தியது.செயற்கை நுண்ணறிவுத் திறனை எவ்வாறு பயன்படுத்துவதுஎன்பதைத் தெளிவாகக் கற்றுக்கொள்ள இந்நிகழ்வுதூண்டுகோலாய் அமைந்தது. இதன் மூலம் வாழ்வில் பலசாதனைகளை அடைய முடியும்.கல்வி, ஆராய்ச்சி மற்றும் மொழி மேம்பாடு ஆகியவற்றில் AI பயன்பாடுகளைப் பற்றியும், பங்கேற்பாளர்கள் ஆய்வு செய்தAI கருவிகள் மீதான எக்ஸ்போவும் இந்நிகழ்வின்சிறப்பம்சமாகும். இந்த கண்காட்சி AI இன் மாற்றும்திறனையும் பல்வேறு தொழில்களில் அதன் விரிவானதாக்கத்தையும் வலியுறுத்தியது.மேலும் இந்நிகழ்வின் இறுதியாக மூன்றாமாண்டுமாணவிகளுக்கு வினாடி வினா போட்டியானதுநடத்தப்பட்டன. அதில் AI இன் வரலாறு, கொள்கைகள்மற்றும் பயன்பாடுகள் பற்றிய அவர்களின் அறிவைவெளிப்படுத்தும் விதமாகக் கேள்விகள் கேட்கப்பட்டன.இந்நிகழ்வு செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர்கல்லூரியில் புதுமையான உணர்வை வெளிப்படுத்தியதோடுமட்டுமல்லாமல், தொழில்நுட்பம் மற்றும் AI இன்எதிர்காலத்திற்காக மாணவர்களைத் தயார்படுத்தும்நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் உணரச் செய்தது.
Read More »NEUBERG DIAGNOSTICS LAUNCHES CENTRE OF EXCELLENCE FOR INTEGRATED DIAGNOSTICS
Chennai 19th July 2024: Neuberg Diagnostics, a leader in the field of medical diagnostics with a strong presence across India, South Africa, UAE, and the USA, is excited to announce the launch of its Centre of Excellence for Integrated Diagnostics in Chennai. This new centre offers a comprehensive range of diagnostic services under one roof, manned …
Read More »Narchinthanaivattam (NCV) Sree Bala Yoga studio & Indian Yoga Association hosted a series of Mega Events
NarChinthanaivattam (NCV) Sree Bala yoga studio (SBYS), and Indian Yoga Association_ collaborated to host a series of mega events that drew significant attention and participation. The events included the Nova World Record, a yoga debate, and an award function. Each event highlighted different aspects of yoga, showcasing the depth and …
Read More »Dr Batra’s ® Healthcare brings scientifically proven and safe Homeopathic treatments to your city, Chennai
Chennai, 19th July, 2024: Dr Batra’s ®Healthcare; the largest chain of homeopathic clinics in the world, launches its 8th clinic in Chennai and the 10th clinic in Tamil Nadu. Present at the inaugural ceremony were Mrs. Nisha Rijish, Mrs Chennai & International fashion Icon, Mr. Sanjoy Mukerji, Group CEO along with Dr. Mathu Venkateshan …
Read More »“RED FLOWER” படத்தின் புதிய லுக் போஸ்டர்ஐ வெளியிட்டார் நடிகர் “விஜய் சேதுபதி”
ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்கும் “RED FLOWER” ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கலந்த திரைப்படம். கதையின் நாயகனாக நடிகர் விக்னேஷ் நடிக்கின்றார், எழுதி இயக்குகிறார் இயக்குனர் ”ஆண்ட்ரூ பாண்டியன்” ரசிகர்களையும் திரையுலகினரையும் மகிழ்வித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி “RED FLOWER” படத்தின் புதிய பரபரப்பான லுக் போஸ்டரை வெளியிட்டார். நடிகர் விக்னேஷ் நடித்த ரொமான்டிக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! இப்படத்தில் அவரது …
Read More »Filmfare announces the nominations for the 69th SOBHA Filmfare Awards South 2024 with Kamar Film Factory
Chennai, July 2024 Filmfare has announced the 69th SOBHA Filmfare Awards South 2024 with Kamar Film Factory. This prestigious event honours the best in Telugu, Tamil, Kannada, and Malayalam cinema. A special surprise was planned in the press conference where dignitaries unveiled the iconic black lady for the 69thSOBHA Filmfare Awards South …
Read More »JOGO Health and Mayo Clinic Collaborate to Advance Treatment for Tremors
Chennai, 18th July 2024: JOGO Health, a prescription digital therapeutics company headquartered in New Jersey, USA has announced a collaboration with Mayo Clinic aimed at advancing the understanding and treatment of various tremors like Parkinson’s tremors, functional tremors (FT) & essential tremors (ET). Under the new partnership, combining medical analysis and device development expertise, the two entities …
Read More »சென்னை பள்ளிகளில் 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்கள் கல்விச்சுற்றுலா செல்லும் வாகனங்களை மேயர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்
2024-25ஆம் கல்வியாண்டில் சென்னை பள்ளிகளில் 4 மற்றும் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கல்விச்சுற்றுலா செல்லும் வாகனங்களை மாண்புமிகு மேயர்திருமதி ஆர். பிரியா அவர்கள் (18.07.2024) ரிப்பன் கட்டட வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.கடந்த ஆண்டில் சென்னை மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 11ஆம் வகுப்பு மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றதன் தொடர்ச்சியாக, சென்னை பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவித்து மேம்படுத்தும் விதமாக 2024-25ஆம் கல்வியாண்டில் 208 சென்னை …
Read More »