நாராயண பள்ளி குழுமத்தின் பிரம்மாண்டமான வினாடி வினா போட்டி

சென்னை:  நாராயண பள்ளி குழுமம் சார்பாக வினாடி வினா போட்டி எஸ்.வி.வி கன்வென்ஷனல் ஹால், சென்னை பூந்தமல்லியில் சமீபத்தில் நடைபெற்றது.

இவ் வினாடி வினாவில் பிரம்மாண்டமான இறுதி சுற்றினை தொகுத்து வழங்க இருப்பவர்  QUIZ MASTER வினை முதலியார் ஆவார். 

இறுதிப் போட்டிகளில் பல புதுமையான சுற்றுகள் மற்றும்  பல விறுவிறுப்பான விளையாட்டுச் சுற்றுகளும் உள்ளன .பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அறிவூட்டும் வகையில் இந்நிகழ்வு அமையவிருக்கின்றன.

மாணவர்களை ஊக்குவிக்கின்ற வகையில் பல பரிசு பொருட்களும், சான்றிதழ்களும் ,பண முடிப்புகளும் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சி அனைவரும் கண்டு களிக்கின்ற வகையில் சமூக ஊடக தளங்களில் நேரடி ஒளிபரப்பானது.

About admin

Check Also

HGI Forms Strategic Partnership with Indian Navy and NWWA 

Chennai, 28th March 2025: The Hindustan Group of Institutions (HGI) formalized a significant partnership with the Indian …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat