சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.37 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்குவங்கம் நியூ ஜல்பைகுரியிலிருந்து வந்த விரைவு ரயிலில் பயணித்த சங்கர் ஆனந்தராவ் என்பவரிடம் ரூ.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மராட்டியத்தைச் சேர்ந்த சங்கர் ஆனந்தராவிடம் உரிய ஆவணம் இல்லாததால் ரயில்வே பாதுகாப்பு படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Check Also
பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ. அருண், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் தினசரி நடைபெற்று …