These 5 mini fans are available on Amazon at low prices

[ad_1]

ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் நிறுவனம், கோடைக்காலத்தையொட்டி பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. அந்தவகையில் மினி ஃபேன்களுக்கும் ஆஃபர்களையும், தள்ளுபடிகளையும் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த ஆஃபர் மூலம் மிக குறைந்த விலையில் நீங்கள் ஃபேன்களை வாங்கும் அருமையான வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைத்துள்ளது. 

கோடை வெயிலில் அவதியடைந்து ஃபேன் வாங்கும் முடிவில் இருப்பவர் என்றால், அமேசான் தளத்தில் குறைந்த விலையில் இருக்கும் மினி ஃபேன்களை இங்கே பட்டியலிடுகிறோம். அவற்றில் உங்களுக்கு உகந்ததை நீங்கள் தேர்வு செய்து கொள்ள அல்லது எந்த ஃபேனை வாங்கலாம் என்ற முடிவை எடுக்க ஏதுவாக இருக்கும். யூஎஸ்பி மூலம் இயக்கும் அந்த மினி ஃபேன்கள் 899 ரூபாய்க்கு பதிலாக இப்போது வெறும் 499 ரூபாய்க்கு வாங்கலாம். 

மேலும் படிக்க | கார் வாங்கணுமா? மே மாதத்தில் மாருதி கார்களில் கிடைக்கும் பம்பர் தள்ளுபடிகள்

ஓன்94 ஸ்டோர் பேன்

ஒன் 94 ஸ்டோர் மினி போர்டபிள் யூஎஸ்பி ஹேண்ட் ஃபேன், ரீச்சார்ஜபிள் பேட்டரியை கொண்டிருக்கும். யூஎஸ்பி மூலம் கனெக்ட் செய்து கொள்ளக்கூடிய இந்த ஃபேனை எளிதாக நீங்கள் எந்த இடத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற நேரங்களில் 999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இந்த மினி ஃபேன், ஆஃபரில் 331 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கிஃபா காஸ்மி நெக் ஃபேன்: 

கிஃபா காஸ்மி போர்ட்டபிள் ஸ்போர்ட்டி நெக் ஃபேனும் குறைவான விலையில் கிடைக்கிறது. நெக் பேண்டைப் போலவே, யூ.எஸ்.பி-யில் வேலை செய்யும் நெக் ஃபேன். வழக்கமான நாட்களில் 899 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இந்த ஃபேன் ஆஃரில் 57 சதவீத தள்ளுபடயில் விற்க்கப்படுகிறது. அதாவது நீங்கள் 389 ரூபாய்க்கு இந்த ஃபேனை அமேசான் தளத்தில் வாங்கலாம். 

BKN மினி போர்ட்டபிள் ஃபேன்: 

BKN மினி போர்ட்டபிள் ஹேண்டி & டெஸ்க்டாப் மினி ஃபேன்  1,200mAh ரிச்சார்ஜபிள் பேட்டரியுடன் வருகிறது. மூன்று வேக பயன்முறையில் இயக்க முடியும்.  999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட இந்த ஃபேனுக்கு, 63 விழுக்காடு ஆஃபர் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.374க்கு இந்த ஃபோர்டபிள் பேனை நீங்கள் வாங்கலாம். 

மேலும் படிக்க | கூகுளில் இதை தேடினால் ஜெயிலுக்கு போக நேரிடும்

டிராகன் ஃபேன்

Ikis போர்டபிள் மினி யுஎஸ்பி டிராகன் ஃபேன், எந்த சாதனத்திலும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அளவில் மிகவும் சிறியது என்றாலும் பயன்படுத்த எளிதானது. 63 விழுக்காடு தள்ளுபடி விலையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. வெறும் 155 ரூபாய்க்கு நீங்கள் வாங்கலாம். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]
Source link

About

Check Also

Top-5 Waterproof Smartphones in India | Waterproof Smartphones

[ad_1] மழைக்காலம் தொடங்கிவிட்டதால் ஸ்மாரட்போன் வைத்திருப்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். சிறிய கவனக்குறைவும் விலை உயர்ந்த ஸ்மார்போனை பழுதாக்கிவிடும். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat