ராக்ஸ் ஸ்டார் மீடியா குளோபல் நிறுவனத்தின் ஏற்பாட்டில், மலேசியாவிலிருந்து 14 ஊடக பிரதிநிதிகள் பங்கேற்ப்பு

ஜோகூர் மாநிலத்தில் அன்மையில் (24.06.2025 – 25.06.2025) நடைபெற்ற ஊடக பணிமனை மற்றும் நெட்வொர்க் கருத்தரங்கு, ராக்ஸ் ஸ்டார் மீடியா குளோபல் நிறுவனத்தின் ஏற்பாட்டில், மலேசியாவிலிருந்து 14 ஊடக பிரதிநிதிகள் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட டாக்டர் கவிமாறன், ஊடகத்தின் பங்கு, அதன் பலன்கள் மற்றும் சமூகப் பொறுப்புகள் குறித்த ஆழமான கருத்துகளை வலியுறுத்தி, அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

நிகழ்ச்சியின் ஏற்பாடு குளு – ராக்ஸ் ஸ்டார் மீடியா குளோபல் நிறுவனத்தில் உறுமையாளர்
டாக்டர்.ராகவி பவனேஸ்வரி மற்றும் மலேசியா கலை உலகம் நிறுவனத்தில் உறுமையாளர் டாக்டர்.பிரபா

எங்கள் மனமார்ந்த நன்றிகள் எமது ஆதரவாளர்களுக்கு:
Dato Datin Rajasekaran Vasanthi – JB
Dato Purushothaman – JB
Mr. Devadasan – Singapore
Dr. Anand – JB
Mr.Robert – Singapore

மலேசியா கலை மற்றும் ஊடக சமூகத்தின் சார்பாக, பங்குபற்றிய அனைத்து ஊடகப் பிரதிநிதிகள், தொழில்முனைவோர் , சிறப்பு விருந்தினர்களுக்கும் மற்றும் அம்பாசடர் டாக்டர் ராகவி பவனேஸ்வரி
நிறுவனர், ராக்ஸ் ஸ்டார் மீடியா குளோபல்
ராக்ஸ் ஸ்டார் மீடியா நிர்வாக குழு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.

About admin

Check Also

DEVA 2.0 – LIVE IN JOHOR Bigger. Louder. Grander

JOHOR, ARE YOU READY? The wait is finally over…THE KING IS BACK!! Get ready for …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat