இந்தியாவின் முன்னணி கைக்கடிகார பிராண்டான சொனாட்டா, தமிழ்நாட்டின் செழுமையான பாரம்பரியம் மற்றும்வளமையான கலாச்சாரத்தைக் கெளரவித்து மரியாதை செலுத்தும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட,பிராந்திய பதிப்பு கடிகாரத்தை அறிமுகப்படுத்துகிறது. உற்சாகம்பொங்கும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும்தருணத்தில், புதிய தொடங்கங்களையும், நம்முடையநன்றியுணர்வையும் குறிக்கும் வகையில் ஒரு அர்த்தமுள்ளபரிசாக இத்தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.நுணுக்கமான கலைத்திறன் மற்றும் துல்லியமான செயல்பாடுஆகிய இரண்டு அம்சங்களின் மிகச் சரியான கலவையாக இந்தபிராந்திய கைக்கடிகார தொகுப்பு அமைந்திருக்கிறது. நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் கலாச்சார முக்கியத்துவத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தகைக்கடிகாரம் பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் இரண்டையும்விரும்பும் நம் மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு மனமார்ந்தபரிசாக அமையும். தமிழ்நாட்டின் கலாச்சாரத்தின் ஆத்மார்த்தமான உணர்வைபிரதிபலிக்கும் வகையில் இந்த புதிய பிராந்திய கைக்கடிகாரப்பதிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கடிகாரங்களின்சூரியனின் ஒளி பிரகாசிக்கும் டயலில், தமிழ் எழுத்துருக்கள்இடம்பெற்று இருப்பது சமகால வடிவமைப்பு அழகியலுடன் பாரம்பரிய அழகை இரண்டற கலந்திடும் நேர்த்தியைக்கொண்டிருக்கிறது. மிகவும் மெல்லியதாக 7.4 மிமீ அளவுள்ளஇதன் கேஸ், மேல் பக்கத்தில் அமைக்கப்பட்ட டாப்-லோடட் டிஷ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் தோலினால்செய்யப்பட்ட இதன் மணிக்கட்டு பட்டை வசீகரத்தையும்,அன்றாட பயன்பாட்டுக்கு செளகரியமான ஒன்றாகவும்இருப்பதால் மிகப் பொருத்தமான கைக்கடிகாரமாகஇத்தொகுப்பை முக்கியத்துவம் பெற செய்திருக்கிறது. 40 x 46 மிமீ கேஸுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதால் இந்தகைக்கடிகாரம் நம்முடைய அன்றாட வாழ்வியல் முறைக்குபொருத்தமான ஸ்டைலிங்கையும் கொண்டிருக்கிறது. குடும்ப உறுப்பினர்கள், நண்பர் அல்லது மனதிற்குநெருக்கமானவராக இருந்தாலும், இந்த கைக்கடிகாரம்பிராந்தியத்தின் வளமான பாரம்பரியத்தை அழகாக பிரதிபலிக்கும் ஒரு அருமையான பரிசாக அறிமுகமாகிஇருக்கிறது. அதனால் இந்த பண்டிகை கொண்டாட்டங்களுக்குகூடுதல் உற்சாகத்தை அளிக்கும் ஒன்றாக பிராந்திய பதிப்புகைக்கடிகாரம் வரவேற்பைப் பெறும். பிராந்திய கைக்கடிகாரத் தொகுப்பின் அறிமுக விழாவில் பேசிய சொனாட்டா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் தயாரிப்பு பிரிவின் தலைமை நிர்வாகி திரு. பிரதீக் குப்தா [Mr. Prateek Gupta, Head …
Read More »Monthly Archives: January 2025
Birds of Paradise – an exhibition of theme-based art quilts
Quilt India Foundation [QIF] established in 2018, has completed seven years of bringing the fine art of quilt making to the Indian public. With the first India International quilt show in 2019, the foundation has curated more than 30 shows in Chennai, Mumbai, Pune, Kolkata, Jaipur, New Delhi, Pondicherry, Coimbatore and …
Read More »A.M. Jain College Launches State-of-the –Art Nalanda Library and Hosts Book Review of “2024
Chennai, January 20, 2025: A.M. Jain College, a leading institution in Chennai dedicated to academic excellence, soft launched the college’s Nalanda Library, a state-of-the-art facility designed to serve as a hub of knowledge. Nalanda Library Hosted the book review of the renowned journalist and author Mr. Rajdeep Sardesai’s latest release ‘2024: The Election that Surprised India’. The library is equipped with an …
Read More »Advanced Urogynaecology Department Opens at Saveetha Medical College for Treating Female Pelvic Disorders
Chennai, January 20 2025 Saveetha Medical College and Hospital (SMCH), a part of Saveetha Institute of Medical and Technical Sciences (SIMATS), has inaugurated a state-of-the-art Department of Female Pelvic Medicine and Reconstructive Surgery (Urogynaecology), fully equipped to offer comprehensive surgical and non-surgical care for women with pelvic floor disorders. Ms. …
Read More »Dr. Bhairavi Senthil Unveils India’s First 360° Dermatology Experiential Center
Chennai, January 2025: Dr. Bhairavi Senthil, a trailblazing celebrity dermatologist, has launched India’s first-ever 360° Dermatology Experiential Center in the heart of Chennai. This state-of-the-art facility combines cutting-edge medical innovation, luxury, and personalized care, setting a new benchmark for dermatological and aesthetic wellness in the country. The event was inaugurated by Former Union …
Read More »Amrita School of Dentistry Launches State-of-the-Art Digital Dentistry Centre
Chennai, 20th January, 2025: Marking a significant technological leap in dental education, the Amrita School of Dentistry has inaugurated a cutting-edge Digital Dentistry Centre within its Prosthodontics Department. The event, held at Amrita Hospital, was a landmark occasion for the institution and the state of Kerala. This advanced facility is the first …
Read More »KISNA Diamond and Gold Jewellery Celebrates GrandFinale of #Abki_Baar_Aapke_Liye Campaign with Over 100 Cars Given Away Across India
Mumbai, January, 2025 – KISNA Diamond and GoldJewellery, one of India’s leading jewellery retail chains, today, gaveaway 100 Maruti Celerio cars to lucky customers, spread across thecountry. The cars were handed over to winners simultaneously at X cities, as part of the grand conclusion of #Abki_Baar_Aapke_Liyecampaign.. Over 51,219 people participated in this engaging initiative,making it one of the most significant campaigns in KISNA’s history as well as the industry. The campaign, which went live on September 1, 2024, and concluded on January 18, 2025, offered participants …
Read More »Iswarya Hospital Dedicates 100 Free Heart Surgeries to Celebrate the Grand Launch of 400 + Bed Super Speciality Hospital in OMR, Chennai
Chennai, 19th January 2025: Chennai-based Iswarya Health Private Limited launched Iswarya hospital, a 400+ bedded super speciality hospital which has all medical services under one roof including oncology and organ transplantations. To mark the Grand Launch, the hospital dedicates 100 free heart surgeries to eligible patients in needs. Honorable Health …
Read More »22nd Russian Dance Festival 2025 begins in Chennai
Chennai, January 2025: The Indo-Russian Cultural and Friendship Society in collaboration with Russian House is organizing 22nd Russian Dance Festival 2025 across the cities – Chennai, Coimbatore, Mettupalayam, Erode, Tiruchengode, Trichy and Sivakasi from January 17 to February 3, 2025. The inauguration was held today at Russian House Chennai. Dr.Padma …
Read More »Kancheepuram Varamahalakshmi SilksOpens its new show room at Trichy
The newly inaugurated store by Sri Appan Ulagariya Ramanuja Embar Jeeyar Swamigal, Madathibathi, Sri Embar Jeeyar, Sriperumbudur in Trichy 67th store of the company.The store houses premium product offerings including a variety of sarees such as Banarasi, Patola, Kota, Kanchipuram, Paithani, Organza and KuppadamTrichy, 10th January 2025: Sai Silks (Kalamandir) …
Read More »