ரெயின்போ கார்டன் ரெசிடென்சியல் டவுன்ஷிப் அறிமுகம்

ஆவடி – பட்டாபிராம் டைடல் பார்க் அருகில் மெட்ராஸ் சிட்டி பிராப்பர்டீஸ் புதிய வீட்டுமனை விற்பனை துவக்க விழா
ஆவடி மாநகராட்சிக்குஉட்பட்டஆயலச்
சேரி -பட்டாபிராம் டைடல் பார்க் அருகில் மெட்ராஸ் சிட்டி பிராப்பர்டீஸ் டாட் காம் நிறுவனத்தின் புதிய வீட்டுமனை விற்பனை துவக்க விழா நடைபெற்றது.

இவ்விழாவில் ஓய்வுப்பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் கலந்து கொண்டு வீட்டுமனைப் பிரிவை திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தார். மேலும் மெட்ராஸ் சிட்டி பிராப்பர்டீஸ் டாட்காம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களையும், ராயின்போ மனைப்பிரிவில் 9 பிளாட்களை பொன்னாடையளித்து கவுரவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் ஏ.ஹென்றி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி குறித்து மெட்ராஸ் பிராபர்டீஸ் டாட் காம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-ஆவடி ஆயலச்சேரி ரெயின்போ கார்டன் ரெசிடென்சியல் டவுன்ஷிப் மனைப் பிரிவானது ஆவடி பஸ் நிலையம், இரயில் நிலையம், பூந்தமல்லி பிரதான சாலையை இணைக்கும் சென்னை புற வழிச்சாலை, (அவுட்டர் ரிங்ரோடு) தமிழக முதல்வரால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு துவக்கி வைக்கப்பட்ட ஆவடி பட்டாபிராம் சாலையில் உள்ள தமிழக அரசின் டைடல் ஐ.டி. பார்க் இடங்களுக்கு எதிர்வரும் காலத்தில் மையப்பகுதியாக விளங்க கூடிய வீட்டுமனைகள் 10 நிமிட பயணத் தொலைவிலும் மேலும் மெட்ரிக், சி.பி.எஸ்.சி பள்ளிகள்,பொறியியல்கல்லூரிகளும்மிகஅருகில்அமைந்துள்ளது.

சுவையான குடிநீர், பசுமையான இயற்கைசூழலுடன் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியாகவும் அமைந்துள்ளது இந்த வீட்டு மனை பிரிவின் சிறப்பம்சமாகும்.

எதிர்கால முதலீடு மட்டுமல்ல. உடனடியா வீடுகட்டி குடியேற ஏதுவான குடியிருப்புகள் அதிகம் அமைந்துள்ள பகுதியாகவே இயல்பாக அமைந்துள்ளது.ரெயின்போ கார்டன் வீட்டுமனை பிரிவில் 700 சதுர முதல் 2000 சதுர அடி வரை வகைபடுத்த பட்டு, ஒரு சதுர அடி ரூ.3700 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மனையின் விலை ரூ. 38 இலட்சம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது. தனிவீடுகளைஎங்கள் நிறுவனமேரூ. 48 இலட்சத்திலிருந்து தொடங்கி சதுர அடிக்கு ஏற்ப மலிவான விலையில் கட்டித் தருகிறது.வீட்டுமனை வாங்குவோரின் வசதிக்கேற்ப 80% வங்கி கடன் பெற நிறுவனமே உதவி கரமாக செயல்படுகிறது.வங்கி கடன் பெற முடியாதவர்கள் 50% முன்பணம் செலுத்தி மீதம் 50% தொகைக்கு மெட்ராஸ் ப்ராபர்டீஸ் டாட்காம் மூலமாக தவணை முறையில் தொகை செலுத்தி சொந்தமாக்கி கொள்லாம்.அனைத்து வகையிலும் வாடிக்கையாளர்களின் நலனை பேணுவதில்நாங்கள்கவனம்செலுத்து
கிறோம் என்றார்.விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் – 95001 44446
95001 44449

About admin

Check Also

Trust in Every Click: Amazon’s Multi-Layered Approach to Combating E-commerce Fraud

Chennai :  In the bustling marketplace of India the rise of fraud and abuse is fast emerging …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat