Daily Archives: July 20, 2024

Adipoli at Waterside, Feathers, A Radha Hotel Get ready for a Taste Bud Trip to God’s own country!

Feathers is thrilled to announce the Kerala food festival from 19th July to 28th July, 2024. Kerala cuisine is renowned for its rich and diverse flavors, deeply influenced by the region’s abundant spices, coconut, and seafood. Known as “Land of Spices” it offers a variety of dishes that range from fiery curries …

Read More »

செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியில்ஆசிரியர் திறன் மேம்பாட்டு வகுப்பு

கல்வித் தளத்தில் மாணவர்களை புதுமையான முறையில்உருவாக்குவது தவிர்க்க இயலாதது. இத்தகைய தேவைதற்போதைய சூழலில் அவசியமும் கூட. இதனைப் புரிந்துகொண்டு செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரிICT அகாடமியுடன் இணைந்து ஜூலை 10 முதல் ஜூலை 12, 2024 வரை மூன்று நாட்கள் ஆசிரியர் திறன் மேம்பாட்டுவகுப்பை நடத்தியது. இந்நிகழ்வில் பல்வேறுகல்லூரிகளைச் சேர்ந்த 30 கற்கும் மேற்பட்டபேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ICT அகாடமியின்மூத்த மேலாளர் தி. நிர்மல் குமார் அவர்கள் டிசைன்சிந்தனை என்ற தலைப்பில் மாணவர்களின் கற்பித்தல்முறையில் ஏற்படும் அனுபவங்களை எடுத்துரைத்தார். இந்தமுறையில் மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும்சிக்கல்களைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தஇயலும் என்றார். போட்டி நிறைந்த இன்றைய வேலைவாய்ப்பு சந்தையில் மதிப்பு மிக்க மாணவர்களை உருவாக்கவேண்டும் என்றார். நவீன கல்வி முறையின் சவால்களைஎதிர்கொள்ள கல்வியாளர்களைத் தயார்ப்படுத்துவது இந்தவகுப்பின் நோக்கமாக அமைகிறது.

Read More »

செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் பேரவை மற்றும் மாணவர் மன்றங்களுக்கான தொடக்கவிழா.

சென்னை – பெரம்பூர், செவாலியர் டி. தாமஸ்எலிசபெத் மகளிர் கல்லூரியின் 2024-2025 ஆம்கல்வியாண்டிற்கான மாணவர் பேரவை மற்றும் மாணவர்மன்றங்களுக்கான தொடக்கவிழா 15-07-2024 அன்றுநடைபெற்றது. மாணவர்களை நேர்மை மற்றும் தெளிவுடன்கூடிய தலைமைத்துவம் பெற்றவர்களாக உருவாக்கும் மாற்றத்திற்கான ஒரு  பயணத்தின் தொடக்கமாக இவ்விழாஅமைந்தது. இவ்விழாவில் சி.டி.டி.இ கல்விஅறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மற்றும் தாளாளர்திரு. இல.பழமலை(இ.ஆ.ப., ஓய்வு) கலந்துக்கொண்டு மாணவர்களிடையே திறமையானதலைமைத்துவத்தின் இன்றியமையாத பண்புகள் குறித்துசிறப்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. ஸ்ரீதேவி மாணவர்கள் தலைமைப்பண்புடையவர்களாகச் செயல்பட்டால்தான் கல்லூரியும்சமூகமும் வளமான எதிர்காலத்தை பெற முடியும் என்ற உறுதிமொழியை வழங்கினார். கல்வியாண்டின் மாணவமுதன்மையர் வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியர் என்.அனுராதா அவர்கள் கல்லூரியின் அடிப்படைக்கொள்கைகளான மதிப்பு, அறிவு, நுண்திறன், தரம் மற்றும்வாழ்நாள் முழுவதும் கற்றல் ஆகியவை குறித்து விளக்கமாகஎடுத்துரைத்தார். விழாவின் தொடக்கமாக கல்லூரியின்அகத்தர மதிப்பீட்டுக் குழுவின்(Iqac) இயக்குநர் முதுகலைவணிகவியல் துறைத் தலைவர் முனைவர். எஸ். ஹஜீமா ரபியத்பீவி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மாணவர்பேரவையின் தலைவி ஏ. ஜே. தாரிகா ஸ்ரீ அவர்களின்நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது,  

Read More »

GM Modular Inaugurates New Experience Centerin Chennai

Chennai, July 2024 : GM Modular, a leading name in the electrical industry, proudly announces the inauguration of its new 4,500 square foot experience center in Chennai. This significant milestone marks the expansion of GM Modular’sfootprint in the region, letting consumer experience the product  The new experience center, located at Prestige ZackriaMetropolitan, Mount Road – Chennai, was inaugurated …

Read More »

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat