திரு.ஆ.அருண், இ.கா.ப, காவல் துறை கூடுதல் இயக்குநர் அவர்கள் இன்று (08.07.2024) மாலை வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்று கொண்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை …