Daily Archives: July 18, 2023

The Great Indian Auto Expo at Nexus Vijaya Mall

Chennai, July 2023: Chennai, a bustling metropolis known for its vibrant culture and embraces a plethora of trends that captures the imagination of its spirited residents. Among these captivating trends, one truly stands out making Chennai the ultimate destination for auto enthusiasts (cars). Nexus Vijaya Mall in their ongoing commitment to connect better with their patrons is hosting 2nd Edition of the …

Read More »

Gleneagles Global Health City Organises Mental Wellness Session and Basic Life Support Training to Police Personnel in Chennai

Chennai, July 18th, 2023: Gleneagles Global Health City (GGHC), a leading healthcare institution known for its excellence in providing comprehensive medical services in Chennai, has organised a week-long mental wellness session tailored specifically for the police force, as well as basic life support training for law enforcement professionals, in collaboration with Tambaram …

Read More »

TN Government’s Stamp Duty Hike Announcement Puts Strain on Home Buyers, Impacts Affordability and Accessibility of Housing

Chennai, July 18, 2023: “The recent announcements by the TN Government have impacted home buyers putting a strain on the affordability and accessibility of housing. On 8th of July, the State Government passed a new order increasing Stamp duty charges from a fixed amount to 1% of the market value of the property, while registration charges for construction agreements …

Read More »

சென்னை ஓஎம்ஆர் பகுதியில் முதல் குழாய் இயற்கை எரிவாயுஇணைப்பு திட்டத்தை அர்பன்ரைஸ் நிறுவனத்துடன் இணைந்துதுவக்கியது ஏஜி&பி பிரதம் நிறுவனம்

சென்னை, ஜூலை 18,2023: இந்தியாவில், நகரங்களுக்கான எரிவாயுவினியோக செய்யும் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழும்ஏஜி&பி பிரதம் (AG&P Pratham) நிறுவனம், சென்னை, ஓஎம்ஆரில்(OMR) வசிக்கும் மக்களுக்கு குழாய் மூலமான இயற்கை எரிவாயுதிட்டத்தை சமீபத்தில் துவக்கி உள்ளது. இதன் மூலம் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த பகுதியான கேளம்பாக்கம்மற்றும் நாவலூர் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் குழாய் மூலம்எரிவாயு வசதியை பெறலாம். மேலும் இந்நிறுவனம் இந்தத் திட்டத்தை அடுத்த சில மாதங்களில்செம்மஞ்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களுக்கும்விரிவாக்கம் செய்ய உள்ளது. ஓஎம்ஆரில் முதல் முறையாகதுவக்கப்பட்டுள்ள இந்த குழாய் இயற்கை எரிவாயு திட்டம்தென்னிந்தியாவில் முன்னணி அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானநிறுவனங்களில் ஒன்றாக திகழும் அலையன்ஸ் குழுமத்தின்அர்பன்ரைஸ் நிறுவனம் பாடூரில் கட்டிவரும் ‘ரெவல்யூஷன் ஒன்’ ஆடம்பரமிக்க நவீன அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்குவழங்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தத்தை இந்நிறுவனம்அர்பன்ரைஸ் நிறுவனத்துடன் செய்துள்ளது. பெட்ரோலிய எரிவாயுஅதாவது தற்போது நாம் பயன்படுத்தி வரும் எல்பிஜி–க்கு மாற்றானஇந்த குழாய் இயற்கை எரிவாயு மிகவும் பாதுகாப்பானது மற்றும்இதை நாம் சிக்கனமாக பயன்படுத்தலாம். அத்துடன் நாம் தற்போதுஉபயோகித்து வரும் கியாஸ் அடுப்பிலேயே இதைப் பயன்படுத்தமுடியும். இந்த நிலையில் இந்த குடியிருப்பு வளாகத்தில் 4500 வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பை வழங்கும் வகையில், அதன் முதல் கட்டமாக 1200 வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஏஜி&பி பிரதம் நிறுவனத்தின் காஞ்சிபுரம்பகுதிக்கான பிராந்திய தலைவர் திருக்குமரன் கூறுகையில், ஓஎம்ஆரில் உள்ள அடுக்கு குடியிருப்பில் முதல் முறையாக எங்களின்குழாய் இயற்கை எரிவாயு இணைப்பு திட்டத்தை நாங்கள் துவங்கிஇருப்பதன் மூலம், ஒவ்வொரு வீட்டிற்கும் இயற்கை எரிவாயுவைக்கொண்டு செல்லும் எங்கள் திட்டத்திற்கான பயணத்தில்முன்னோக்கி சென்றிருப்பது குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சிஅடைகிறோம். இந்த ரெவல்யூஷன் ஒன் அடுக்குமாடி குடியிருப்பில்வசிப்பவர்கள் எங்கள் எரிவாயுவை பயன்படுத்தும்போது எல்பிஜிசிலிண்டருக்கு செலவழித்த தொகையில் 10 முதல் 20 சதவீதம் வரைபணத்தை சேமிக்க முடியும். மேலும் அவர்கள் இந்த குழாய்எரிவாயுக்கு மாறுவதன் மூலம் பல்வேறு பலன்களையும் அனுபவிக்கமுடியும். அதாவது எல்பிஜி சிலிண்டர்களை பதிவு செய்தல், அவற்றைவாங்கி வீட்டில் வைத்திருத்தல் மற்றும் அதை கையாளுதல்ஆகியவற்றில் இருந்து வெளியேறி எந்தவித தொந்தரவும் இல்லாமல்தினசரி எளிமையாகவும் மிகவும் பாதுகாப்பாகவும் எங்களின்எரிவாயுவை பயன்படுத்தலாம்.  அர்பன்ரைஸ் நிறுவனத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் ரெவல்யூஷன் ஒன்னில் வீடு வாங்கிஉள்ள அனைவருக்கும் தனித்தனி இணைப்புகள் வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்டுமான நிறுவனங்களுடன்இணைந்து அவர்களின் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் எங்களின்இந்த குழாய் இயற்கை எரிவாயு இணைப்பை வழங்க இருக்கிறோம்என்று தெரிவித்தார். அலையன்ஸ் குழுமம் மற்றும் அர்பன்ரைஸ் நிறுவனத்தின் இணைநிர்வாக இயக்குனர் பி. சந்திரசேகர் ரெட்டி கூறுகையில், எங்களின்ரெவல்யூஷன் ஒன் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்குஏஜி&பி பிரதம் நிறுவனத்துடன் இணைந்து LPG கியாசுக்கு மாற்றாககுழாய் இயற்கை எரிவாயு இணைப்பை அறிமுகம் செய்துள்ளோம். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டுமாவட்டங்களில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் மற்றும்வரவிருக்கும் அடுக்குமாடி குடிருப்புகளிலும் இந்த குழாய் இயற்கைஎரிவாயு இணைப்பு திட்டத்தை வீட்டின் உரிமையாளர்களுக்குவழங்க இருக்கிறோம். சமூகத்தின் மேம்பாட்டிற்கு பங்களிக்கும்புதுமையான தீர்வுகளுடன், எங்கள் குடியிருப்பாளர்களுக்கு நவீனவாழ்க்கை முறைகளை வழங்கும் எங்கள் உறுதிப்பாட்டை இந்ததிட்டம் மேலும் வலுப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம்ஒவ்வொரு வீட்டிற்கும் எந்தவிதமான இடையூறும் இல்லாததொடர்ச்சியான எரிவாயுவை வழங்க இருக்கிறோம். இதன்காரணமாக வீட்டு உரிமையாளர்கள் மிகவும் வசதியான வாழ்க்கைமுறையை அனுபவிக்க முடியும். இது மேலும் அவர்களின்வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்குஉள்ளது என்று தெரிவித்தார்.     ஏஜி&பி பிரதம் நிறுவனம் காஞ்சிபுரம் மற்றும் வேலூர் பகுதிகளில்உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சுத்தமான, நம்பகமானமற்றும் குறைந்த கட்டணத்தில் குழாய் எரிவாயு வினியோகத்தைவாரத்தில் 7 நாளும் 24 மணி நேரமும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிறுவனம் இப்பகுதியில் 28 சிஎன்ஜி கியாஸ் நிரப்பும்நிலையங்களைக் கொண்டுள்ளது. அடுத்த ஆண்டிற்குள் இந்தநிலையங்களை 50ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும்இந்நிறுவனம் தனது குழாய் எரிவாயு நெட்வொர்க்கை 700 கிலோமீட்டர் நீளத்திற்கு விரிவுபடுத்தி ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், மணிமங்கலம், முடிச்சூர், தாம்பரம், மேடவாக்கம், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, கேளம்பாக்கம், திருப்போரூர்ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளது. ஓஎம்ஆர் பகுதியில் இருக்கும் குடியிருப்புவாசிகள் தற்போது 354 ரூபாய் கட்டணம் செலுத்தி புதிய குழாய் எரிவாயு இணைப்புக்குவிண்ணப்பிக்கலாம். புதிய இணைப்பு மற்றும் சேவைகளுக்குவாடிக்கையாளர்கள் 1800 2021 999 என்ற கட்டணமில்லா எண்ணில்தொடர்பு கொள்ளலாம்.   ஏஜி&பி பிரதம்  (AG&P Pratham) பற்றி : ஏஜி&பி பிரதம் (AG&P Pratham) நிறுவனம், இந்திய நகர எரிவாயு வினியோகத் துறையில் முன்னணியில் திகழும் சர்வதேச நிறுவனமாகும். இந்நிறுவனத்திற்கு நகர எரிவாயு வினியோகத்திற்கான 12 உரிமங்களை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் வழங்கி உள்ளது. இந்நிறுவனம் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 35 மாவட்டங்களில் அன்றாடப் பயன்பாட்டிற்கான இயற்கை எரிவாயுவை பிரத்தியேகமாக வழங்குகிறது. இந்நிறுவனம் …

Read More »

The president ,secretary & board members of Rotary Club of Chennai Posh Installation ceremony

Rotary Club of Chennai Posh’s Seventh President, Installation Ceremony of PHF Rtn. S. Madhivanan and Secretary, PHF Rtn. P. Gopinath and Board Members for the year 2023-2024 happened at Railway Officers’ Club, Sterling Road, in a Jubilant Joint Installation, along with 11 others in an impressive, dignified and glorious manner, …

Read More »

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat