புண்ணிய பூமி ஆன உத்தரகாண்டின் ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு முதலுதவி மற்றும் மருத்துவ சேவையாற்றி வரும் சிக்ஸ் சிக்மா ஹெல்த் கேர் அமைப்பினரை உத்தரகாண்ட் முதல்வர் கௌரவித்தார். உத்தரகாண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற பத்ரிநாத் கேதார்நாத் போன்ற புகழ்பெற்ற மலைக் கோயில்கள் உள்ளன ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம் அவ்வாறு வந்து செல்லும் பக்தர்களின் மருத்துவ பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் அவர்களுக்கு தேவையான மருத்துவம் …
Read More »