திருமதி புஷ்பா ஆனந்த் அவர்களின் பாண்டுரங்க நாமஸ் மரண மியூசிக் ஆல்பம் வெளியிடு

சென்னையில் உள்ள பிரபல திரை அரங்கில் பாடகர் திருமதி புஷ்பா ஆனந்த் அவர்களின் பாண்டுரங்க நாமஸ் மரண மியூசிக் ஆல்பம் வெளியிடப்பட்டு திரையிடப்பட்டது.

ஆல்பத்தை கண்டுகளித்த குருஜியின் சகோதரியான பகவதை கல்யாணி மார்க பந்து, இது புஷ்பா ஆனந்தின் உழைப்பிற்க்கும் அனுபவத்திற்க்கும் ஆற்றலுக்கும் கிடைத்த அங்கீகாரம் என தெரிவித்தார்.

குருஜி ஹரி தாஸ் கிரி சுவாமிகளின் சிஷ்யையான புஷ்பா ஆனந்த் அவர்கள் குருஜிவுடைய ஞான சங்கீர்தன பாகவ பர்மத தொடரும் பொருட்டு இந்த இசை ஆம்பமானது தயாரித்து வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துக் கொண்டார்.

மேலும் நாம சங்கீர்தனம் என்பது பகவன் நாமாக வாயல் பாடுவது என்றும் மெய்யுருகி நம்முடைனேயே சேரும் போது நாமஸ் மரணமாக மருகவதாக புஷ்பா ஆனந்த் தெரிவித்தார்.

இந்நிகழ்சியில் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் ஆஸ்திகர்கள் கலந்து கொண்டனர்.

About admin

Check Also

SRILA CHATTERJEE BRINGS AFFORDABLE ART TO CHENNAI

Dates: 6th to 8th March Time: 11 am – 7 pm Venue: The Folly at …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat