குமரி மாவட்ட பாரதியார் சங்கமும் நகர்கோவில் டவுன் ரோட்டரி சங்கமும் இணைந்து பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா

பாவேந்தர் பாரதி தாசன் பிறந்தநாள் விழா
குமரி மாவட்ட பாரதியார் சங்கமும் நகர்கோவில் டவுன் ரோட்டரி சங்கமும் இணைந்து பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர். Rtn செல்வராஜ் இறை வணக்கம் சொல்ல பாரதியார சங்க தலைவர் ஜெயமதி ரொசாரியோ வரவேற்ற்றார். ரோட்டரி சங்க தலைவர் Rtn தட்சணாமூர்த்தி தலைமை உரை ஆற்றினார். மறைந்த கவிஞர் தங்கதுமிலன் அவர்களுக்கு செயலர் முனைவர் KLS கீதாவால் நினைவு அஞ்சலி செய்ய பட்டது
….. பாரதியும் பாரதி தாசனும் என்ற தலைப்பில் கவிஞர் முல்லை செல்லதுரை சிறப்புரை ஆ ற்றினார். கவிஞர் மதுப்ரியா பாரதிதாசன் ஒரு புரட்சியாளன் என்ற தலைப்பில் கவிதாஞ்சலியும். வானொலி புகழ் மாங்காவிளை இராஜேந்திரன் பாரதிதாசன் குடும்பத்தினருடனான தமது அனுபவங்களையும் பகிர்ந்தார். செயலர் சிபு தாஸ் நினைவுபரிசுகள் வழங்க Rtn காமராஜ் நன்றி கூறினார் கவிதாயினி பாரதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்

About admin

Check Also

Samarthanam Trust Expands Footprints in Coimbatore

Coimbatore, January 30, 2025: Samarthanam Trust for the Disabled proudly inaugurated its 17th Livelihood Resource Center (LRC) in Coimbatore, its …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat