இந்திய தொழில்  கூட்டமைப்புநடத்தும் முன்று நாள்  சர்ஃபேஸ் &கோட்டிங் 2023 எக்ஸ்போ  சென்னையில் தொடங்கியது

இந்திய தொழில் கூட்டமைப்பு, தென்மண்டலம், அதன் 4வது சர்ஃபேஸ் &கோட்டிங் எக்ஸ்போ 2023 ஜூன் 29 முதல்ஜூலை 1, 2023 வரை, சென்னை வர்த்தகமையத்தில் நடக்கிறது,  இக்கன்காட்சியைதமிழ்நாடு அரசின் தமிழ்நாடு தொழில்முதலீட்டு கழகம் லிமிடெட் (TIIC) கூடுதல்தலைமைச் செயலாளர் & CMD திரு ஹன்ஸ்ராஜ் வர்மா I.A.S தலைமை விருந்தினராகப்பங்கேற்று எக்ஸ்போவை இன்றுதொடங்கினவத்தார். இந்த எக்ஸ்போ 250உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுகண்காட்சியாளர்கள், 15,000 வணிக மற்றும்வர்த்தக பார்வையாளர்களை கலந்துகொள்கின்றனர். தற்போதைய பதிப்பு 21துறை சார்ந்த சங்கங்களால்ஆதரிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் 25+தயாரிப்புகள் அறிமுகம் மற்றும் தானியங்கிபொருட்கள் & ஃபேப்ரிகேஷன் பற்றிய திறந்ததள விளக்கக்காட்சி நடைபெறுகின்றது.

திரு கமல் பாலி, தலைவர், CII தெற்குமண்டலம் மற்றும் தலைவர் & நிர்வாகஇயக்குனர், வோல்வோ குரூப் இந்தியாபிரைவேட் லிமிடெட்; திரு ஸ்ரீவத்ஸ் ராம்,துணைத் தலைவர், சிஐஐ தமிழ்நாடு மற்றும்நிர்வாக இயக்குநர், வீல்ஸ் இந்தியாலிமிடெட்; டாக்டர் யு காமாச்சி முதலி,தலைவர், சர்ஃபேஸ் & கோட்டிங் எக்ஸ்போ2023 & துணை அதிபர், ஹோமி பாபாதேசிய நிறுவனம் (HBNI); திரு ரமேஷ்ராமதுரை, நிர்வாக இயக்குனர், 3எம் இந்தியாலிமிடெட்; திரு பாரத் பூரி, பிடிலைட் இந்தியாபிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர்ஆகியோர் கலந்து கொண்டனர்

About admin

Check Also

Allcargo Gati Strengthens Sivakasi Printing Cluster with Seamless Logistics Solutions

Madurai, January 2025 Allcargo Gati Limited (formerly Gati), India’s leading Express Distribution and Supply Chain Management …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat