வள்ளலார் பிறந்த அக்டோபர் ஐந்தாம் நாளைதமிழக அரசு பொது விடுமுறை அறிவிக்க வேண்டிய வள்ளலார் பிறந்த வடலூர் நகரை புனித நகரமாக அறிவிக்க வேண்டி போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அன்பு ஜெய அண்ணாமலை ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்
நிகழ்ச்சிக்கு பின் பெருந்துறை கூட்டம் ஏற்பாடு செய்த ஜெய அண்ணாமலை செய்தியாளர் கூறுகையில்
வடலூரில்முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு வள்ளலார் பேரில் சர்வதேச மையம் அமைக்கவும் அதற்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதற்கும் வள்ளலார் பிறந்தஅக்டோபர் ஐந்தாம் நாளைதனி பெரும் கருணைநாளாக அறிவித்ததற்கும் சிறப்பு மலர் வெளியிட்டதற்கும் போன்ற பல்வேறு அறச்செயலை. செய்ததற்கு நன்றிஎனவும் மேலும் எங்கள் கோரிக்கைகளான வல்லார் பிறந்த அக்டோபர் ஐந்தாம் நாளை தமிழக அரசு பொது விடுமுறை அறிவிக்க வேண்டிய கடலூரில் வள்ளலார் நீதிமன்ற வளாகத்தை உணரமைத்து வரலாற்று அடையாள சின்னமாக மாற்ற வேண்டும் அப்பகுதியில் மதுக்கடை மாமிச கடைகளை அகற்றி வடலூர் புனித நகரமாக அறிவிக்க வேண்டும் மேலும் திராவிட கழகத்தை சேர்ந்த வி அரசு என்பவர் வரலாறு உண்மை அறியாமல் அவருக்கு எதிராக பேசியுள்ளார் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் எனக் கூறினார்
நிகழ்ச்சியில் வள்ளலார் கருணை இயக்கம் தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார் மேலும்வள்ளலார் சன்மார்க்கநிர்வாகிகள் குஞ்சித பாதம்,ஞானதுரை, பலராமன்மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்
சிறப்புரைகளை பாபு, அருணகிரி, பார்த்திபன், ராஜதுரை ராணி, ஆகியோர் வள்ளலாரின் பெருமைகளை கூட்டத்தில் உரையாற்றி தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி எடுத்துக் கொண்டனர்
