மெட்ராஸ் சிட்டி பிராபர்டி டாட் காம் மாங்காடு நகராட்சியில் புதிய வீட்டு மனை விற்பனை அறிமுகம் விழா.

சென்னை: 28. மே 24.

மாங்காடு நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மெட்ராஸ் சிட்டி பிராபர்ட்டிஸ் டாட் காம் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின்
வீனஸ் பார்க் என்னும் புதிய வீட்டுமனை விற்பனை அறிமுக விழா நடைபெற்றது.
நிகழ்ச்சயில்மெட்ராஸ் சிட்டி பிராப்பர்டடீஸ் நிர்வாக இயக்குநர் ஜெயசந்திரன், கலந்து கொண்டு திறந்து வைத்தார்..

பின்பு செய்தியாளர்களிடம்
பேசிய அவர்
இந்த வீனஸ் பார்க் புதிய வீட்டுமனை பிரிவில் 21 மனைகள் உள்ளது.

இந்த 21 வீட்டு மனை பிரிவில் 900, சதுர அடியிலிருந்து 1200 ச.அடி வரை
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனைபிரிவானது மாங்காடு- குன்றத்தூர் போரூர் மற்றும் -பூந்தமல்லி ஆசிய இடங்களுக்கு 10 லிருந்து 15 நிமிடத்தில் எளிதில் சென்றடையக்கூடிய தூரத்திலும் மற்றும் மாங்காடு நகராட்சி அலுவலகம் அருகிலும் அமைந்துள்ளது.

பூந்தமல்லி – வண்டலூர் 400 அடி பை-பாஸ் இணைப்புச் சாலை மாங்காடு மெட்ரோ இரயில் நிலைய திட்டம் மிக மிக அருகாமையினும், மாங்காடு சுற்றிலும் மருத்துவ,ம் பொறியியல், கலை கல்லூரிகள் மற்றும் சிபிஎஸ்சி, இண்டர்நேஷனல் பள்ளி நிறுவனங்கள் என ஒரு மாநகராட்சி தரத்தில் அனைத்து வசதிகளுடன் வீனஸ் பார்க் வீட்டு மனைப்பிரிவு அமைந்துள்ளது.

மேலும் இங்கு செம்பரம்பாக்கம் ஏரி 10 கி.மீ தூரத்தில் உள்ளதால் சுவையான நிலத்தடி நீர் கிடைக்கிறது .ஆகவே இங்கு குடிநீர் பஞ்சம் வர வாய்ப்பு அறவே இல்லை.

எளிய, நடுந்தர மக்கள் வாங்கும் அளவிற்கு
ஒரு ச. அடி ரூ.4900 என மனையின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 20% முன் பணம் செலுத்தி மீதி 80% வங்கி கடன் பெற்று பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த நிறுவனம் கடந்த 15 வருடங்களாக சென்னை மாநகரத்தை சுற்றி
ஆவடி,பூந்தமல்லி, திருநின்றவூர், செவ்வாபேட்டை, வேப்பம்பட்டு, காட்டாங்குளத்தூர், சிங்கப்பெருமாள் கோயில், ஒரகடம், குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் மனை பிரிவுகளை விற்பனை செய்து வருகிறது.
அதுமட்டுமல்லாது வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் , ஸ்டாண்டர்ட், பிரிமியம், லக்ஸரி என அனைத்து வகையான வீடுகள் மற்றும் வில்லாக்களும் கட்டித் தருகிறது.

மெட்ராஸ் பிராப்பர்டீஸ் டாட் காம் மனைகள் சென்னை மாநகரை சுற்றியே அமைந்துள்ளதால், குறுகிய காலத்திலேயே அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்து வாடிக்கையாளர்களை பொருளாதார ரீதியாக மேம்பட செய்கிறது.

சொந்த வீடு கனவு என்பது அனைவருக்கும் உண்டு.
அந்த கனவை நனவாக்க

வங்கி கடன் பெற இயலாதவர்கள், மனைப் பிரிவுக்கான மதிப்பில்
25% முன் பணம் செலுத்தி மீதி தொகையை 3 ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டுகள் வரை மாதத்தவணை முறையில் செலுத்தி மனையை சொந்தமாக்கி கொள்ளலாம். சென்னை சுற்றியுள்ள மனைப் பிரிவுகளுக்கு இது போன்ற எளிதான தவணை முறையை எந்த ரியல் எஸ்டேட் நிறுவனமும் கொடுத்ததில்லை.

மெட்ராஸ் பிராப்பர்டீஸ் டாட் காம் மனைகmள் சென்னை மாநகரை சுற்றியே அமைந்துள்ளதால், குறுகிய காலத்திலேயே அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்து விடும்.

சொந்த வீடு கனவு அனைவருக்கும் உண்டு.
அந்த கனவை நனவாக்க
25% முன்பணம் செலுத்தி 3 ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டுகள் வரை மாதத்தவணை முறையில் கட்டி மனையை சொந்தமாக்கி கொள்ளலாம்.

மாத தவணையில் யாரும் வழங்க முடியாத நிலையில் நாங்கள் 25% முன் பணத்துடன் 3 ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டுக்குள் மாதத்தவனையில் கட்டி முடித்து மனையை சொந்தமாக்கி கொள்ளலாம்.
என்று கூறினார்.
மேலும் விபரங்கள் அறிய யூடியூப், ஃபஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் ஆகிய சமூக வலைதளங்களிலும் வீட்டு மனை விவரங்களை பதிவேற்ற்றம் செய்கிறோம் மேலும் MadrascityProperties.Com இணையதள முகவரியிலும் பார்த்து பயன்பெறலாம்.
தொடர்புக்கு
95001 44446 95O0144 449 அலைபேசி, வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

About admin

Check Also

GT Bharathi Group Launches Two Landmark Active Senior Living Projects: Elements Sattva and Elements Kamalam in Chennai 

Chennai, January 21, 2025 — GT Bharathi Urban Developers Pvt. Ltd. (GTB), is coming together of esteemed GT Group …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat