சென்னையை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் சிலம்பம் வீரர்கள் பாண்டிச்சேரியில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் சென்னை இருந்து சிலம்ப குழுக்கள் கலந்து கொண்டது பெரும்பாக்கம் கோட்டூர்புரம் பட்டினம் திருவான்மியூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இதில் பட்டினம் பாக்கம் ராவண சிலம்பம். தலைமை ஆசான் முகிலன் மற்றும் திருவான்மியூர் ஆசான். ராம் மாஸ்டர் கோட்டூர் புரம். பெரும்பாக்கம் வீரத்தமிழ் சிலம்பக் கூடம். தலைமை ஆசான். மாஸ்டர்G. அப்துல்லா. அவர்கள் தலைமையில் சுமார் 70. மாணவர்கள் கலந்து கொண்டனர் இதில் நான்கு பிரிவுகள் நடைபெற்றது இதில் ஒற்றைக்கம்பு இரட்டைக் கம்பு வேல் கம்பு சுருள் வால் போட்டியில் விளையாடிய. சென்னை மாணவர்கள். மிக அற்புதமாக விளையாடி மாணவர்கள் சுமார் 55 தங்கம் பதக்கங்களை வென்று சென்னைக்கு பெருமை தேடி தந்துள்ளார்கள். பெரும்பாக்கம். தலைமை பயிற்சியாளர் .A.ஷஃபியா .A.ஹசீனா
