சென்னை; சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் போர்டிங் பாஸ்களை ஆன்லைனில் பெற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் சம்பந்தப்பட்ட ஏர்லைன்ஸின் கவுண்டருக்கு சென்று வரிசையில் காத்திருந்து போர்டிங் பாஸ் வாங்குவது வழக்கமாகும். பயணிகள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க தானியங்கி எந்திரம் மூலம் போர்டிங் பாஸ் பெற ஏற்பாடு செய்யப்பட்டது.
