Monday , May 20 2019
Home / Cinema (page 3)

Cinema

‘தலைவி’ மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படம்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படம் ‘தலைவி’ என்ற பெயரில் தயாரகவுள்ளது. இதனை மதராசபட்டிணம், தெய்வத்திருமகள் படங்களை எடுத்த விஜய் இயக்குகிறார். தமிழ் மட்டுமல்லாது ஹிந்தியிலும் இந்த படத்தை ‘ஜெயா’ என்ற பெயரில் தயாரிக்கின்றனர். தலைவி படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஜெயம் ரவியுடன் ‘தாம் தூம்’ படத்தில் அறிமுகமானவர். குயின் என்ற ஹிந்தி படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்து …

Read More »

உலக வெப்பமயமாதலுக்கு எதிராக ஹாலிவுட் நடிகை ஃபிரைடா பின்டோ இந்தியாவில் தீவிர பிரசாரம்!

வைல்ட் ஈடன்ஸ்: சவுத் ஆசியா(Wild Edens: South Asia) திட்டத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பிரபல ஹாலிவுட் நடிகையும், சமூக ஆர்வலருமான ஸ்லம்டாக் மில்லியனர் புகழ் ஃபிரைடா பின்டோ (Freida Pinto), உலக வெப்பமயமாதலுக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார் என ரஷ்ய அரசு நிறுவனமான ரொஸாட்டம் ஸ்டேட் அட்டாமிக் எனர்ஜி கார்ப்பரேஷன் (Rosatom State Atomic Energy Corporation) தெரிவித்துள்ளது. பாதுகாப்பான மற்றும் தூய்மையான எரிசக்தி தயாரிப்பில் உலகளவில் முன்னிலை வகித்து வரும் ரொஸாட்டம் ஸ்டேட் அட்டாமிக் எனர்ஜி கார்ப்பரேஷன் உலக …

Read More »

மக்கள் சேவகர் என்ற பட்டத்தை ஆரிக்கு வழங்கியது DR.R.K.S கல்லூரி

    நாட்டு விதைகளை விதைத்து இயற்க்கை விவசாயத்திற்கு மாறுவோம் நம் தாய்மொழி தமிழுக்கு  கையெழுத்தை மாற்றுவோம்  என்று முழங்கிய நடிகர் ஆரி அவர்களுக்கு DR.R.K.S கல்லூரி நிர்வாகம் “மக்கள் சேவகர்” என்ற பட்டமளித்து விருது வழங்கி கௌரவித்தார்கள் .   DR. R. K. Shanmugam Educational Trust சார்பாக மறைந்த DR. R. K.சண்முகம் (சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர்)பெயரில் 1997-ம் வருடம்  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  DR.R.K.Shanmugam College of Arts …

Read More »

Zee Tamil announces the launch of 5 novel shows

Reiterating its commitment to presenting fresh and novel content to its viewers, leading Tamil General Entertainment Channel Zee Tamil has announced the launch of 5 shows – 2 non-fiction shows and 3 fiction shows that is set to transform the channels proposition to strengthen its programming with original content. Over …

Read More »

Sony PIX – FPC – 2nd March to 15th March,2019

HARRYPOTTER & THE SORCERER’S STONE [2001] Date: 2nd March, 2019 Time: 09:00 PM Synopsis: Harry Potter, an eleven-year-old orphan, discovers that he is a wizard and is invited to study at Hogwarts. Even as he escapes a dreary life and enters a world of magic, he finds trouble awaiting him. PITCH PERFECT …

Read More »

“நான்காம் விதி” குறும்படம் மூலம் திரை நட்சத்திரங்களை கவர்ந்த இயக்குனர் அணு சத்யா…!!!

காதல் என்பது விட்டுக்கொடுத்தல்..சில நேரங்களில் காதலையே விட்டுக்கொடுத்தல் என்ற கருத்தை இயக்குனர் ஆணித்தரமாக கூறிய தைரியம் பாராட்டுக்குரியது. தனக்கு கிடைக்காதது அடுத்தவனுக்கும்  கிடைக்கக்கூடாது என்ற மனித எண்ணம் “தோல்வி” என்ற பொருளாக மட்டுமே இருத்தல் வேண்டும் என்று நித்தமும் பிரார்த்திக்கும் சில நல்ல உள்ளங்கள் மத்தியில் தனக்கு கிடைக்காத காதலி அடுத்தவனுக்கும் கிடைக்க கூடாது என என்னும் சில இளைஞர்களின் தீய எண்ணத்தை தீயிட்டு கொளுத்திய புரட்சி இயக்குனருக்கு பாராட்டுகளும் …

Read More »