Chennai

WOMEN OFFICERS IN HELICOPTER STREAM OF INDIAN NAVY

In yet another first in the history of Indian naval aviation, two women officers have been selected to join as “Observers” (Airborne Tacticians) in the helicopter stream. They would in effect, be the first set of women airborne combatants who would be operating from warships. Earlier, entry of women was …

Read More »

ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் சார்பில் நிறுவனர் நாள் தினம் அனுசரிப்பு நிகழ்வு

சென்னை ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் சார்பில் நிறுவனர் நாள் தினம் அனுசரிப்பு நிகழ்வு சென்னை : ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜோசியர் தெருவில் இயங்கி வருகிறது. இந்த ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின்தலைவர் திரு. சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தாயார் ஜெயலட்சுமி அவர்களின் 66 வது பிறந்த நாளை முன்னிட்டு நிறுவனர் நாள் தினமாக அனுசரிக்கப்பட்டது. மேலும் ஜெயலட்சுமி அம்மையார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு சுகுமார் பாலகிருஷ்ணன் …

Read More »

சாமானிய மக்கள் முற்றிலுமாக ரயில்களில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படும்

இந்திய ராயில்வேயை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக எஸ்.ஆர்.எம்.யூ பொது செயலாளர் என்.கண்ணையா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்… இரண்டு தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பேசிய ரயில்வே துறை அமைச்சர் இந்திய ரயில்வே தனியாமயமாக்கப்படாது என்று தெரிவித்திருந்தார். ஆனால் நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கான் இந்திய ரயில்வே கட்டாயம் தனியார் மயமக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இது மக்களை ஏமாற்றும் செயலாக இருக்கிறது. …

Read More »

COMICSTAAN SEMMA COMEDY PA நிகழ்ச்சியை ஸ்ட்ரீம் செய்வதற்கான 5 காரணங்கள்

ஒரு நல்ல சிரிப்புக்கான மனநிலையில் நீங்கள் இருக்கும்போது, அமேஸான் பிரைம் வீடியோ எப்போதும் அதற்கான ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நிச்சயம் கொண்டிருக்கும். அமேஸான் ஒரிஜினல் சீரிஸ் Comicstaanனின் தமிழ் தழுவலின் வழியாக, தற்போது ஒரு உள்ளுர் வழங்குதலும் அதில் இணைந்துள்ளது. Comicstaan Semma Comedy Pa நிகழ்ச்சியின் ட்ரெய்லரை நீங்கள் இதுவரை பார்க்கவில்லை என்றால், செப்டம்பர் 11 முதல், எட்டு-அத்திாயங்களைக் கொண்ட, இந்த தொடர்-பார்த்தலுக்குத் தகுதியான ஸ்கிரிப்ட் செய்யப்படாத நிகழ்ச்சியை …

Read More »

திருவொற்றியூரில் 4 வது வட்டத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான இணைப்பு விழா

திருவொற்றியூரில்4 வது வட்டத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான இணைப்பு விழா முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் தலைமையில் வட்ட செயலாளர் எஸ்.சரவணன் ஏற்பாட்டில் நடைபெற்றது. திருவொற்றியூரில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைப்பது பாதாளச்சாக்கடை உருவாக்குவது போன்ற நல்லதிட்டங்களை செயல்படுத்தி வருகிறார்,அழைத்தால் இணைப்பு என்ற அடிப்படையில் பாதாளச்சாக்கடை திட்டம் என்பது கிட்டதட்ட 50 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது, எப்போதும் இல்லாத சிறப்பான ஆட்சி இப்போது நடந்து கொண்டிருக்கிறது ஆனால் திமுக ஆட்சியில் …

Read More »

விநாயகர் சதுர்த்தி தடை இந்துக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதி

சிவசேனா சார்பில் தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறத. இந்த விழா இந்துக்களின் நம்பிக்கை, ஒற்றுமை, எழுச்சியின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழா பிரம்மாண்டத்தை பல கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் பல ஆண்டுகளாக திட்டமிட்டே குறைத்து வருவதாகவும், இது இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக கருதபடுகிறது என்றும் குற்றம் சாட்டினார். மேலும் கொரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக விநாயகர் சதுர்த்தி …

Read More »