Wednesday , August 5 2020

Tag Archives: rotaryclub

கோவிட் -19 மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் ஒரு சாலை நிகழ்ச்சி

ரோட்டரி கிளப் ஆப் சென்னை ராயல்ஸ் நடத்தும் கிரேவி – வன்னை நிகழ்ச்சி, அண்ணா நகர் மற்றும் அதைசுற்றியுள்ள பொதுமக்களிடையே கோவிட் 19 மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைஉறுவாக்கும் ஒருசாலை நிகழ்ச்சியைரோட்டரி கிளப் ஆப் சென்னை ராயல்ஸ் நிறுவனத்தின் தலைவர் Rtn. திருமதி . ருக்குமணி, சுரேட்டர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முதலில் சென்னை, அண்ணா நகர் வளைவு அடுத்து ரவுண்டானா மற்றும் திருமங்கலத்தில் 22.07.2020அன்றுகாலை 8.20 மணிக்கு …

Read More »