Sunday , July 5 2020

Recent Posts

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, அண்ணாநகர் காவல் துணை ஆணையாளர் மற்றும் 2 காவலர்களை ஆணையாளர் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை பெருநகர காவல், அண்ணாநகர் காவல் துணை ஆணையாளர் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். பின்னர் பூரண குணமடைந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி இன்று (25.5.2020) பணிக்கு திரும்பிய அண்ணாநகர் காவல் துணை ஆணையாளர் அவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் இன்று (25.5.2020) காலை அண்ணாநகர் காவல் துணை ஆணையாளர் அலுவலக வளாகத்தில் நேரில் சந்தித்து …

Read More »