Wednesday , January 22 2020
Home / District-News / “Hi-tech diagnostic Center இணைந்து “தமிழர் திருநாளாம் பொங்கள் விழா”

“Hi-tech diagnostic Center இணைந்து “தமிழர் திருநாளாம் பொங்கள் விழா”

கண்ணதாசன் பதிப்பகம் மற்றும் hi-tech diagnostic Center இணைந்து “தமிழர் திருநாளாம் பொங்கள் விழா, திருவள்ளுர் தினம், தைபூசம்” என முத்தமிழ் விழா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் உடுமலை கம்பர் ஸ்ரீ குரு சுபாஷ் சந்திரபோஸ் “திருமுருகன்” சொற்பொழிவு நிகழ்வை நிகழ்த்தினார்.

மேலும் தமிழ் மொழியை சிறப்பை எடுத்துரைக்கும் வகையிக்
கலைமாமணி சீர்காழி சிவசிதம்பரம் குழுவினரின் மாபெரும் இன்னிசை விருந்து நடைபெற்றது.

இன் நிகழ்ச்சியில் கண்ணதாசன் பதிப்பக உரிமையாளர் காந்தி கண்ணதாசன், hi- டெக் மருத்துவ ஆய்வக நிர்வாக இயக்குநர் Dr. சுப.கணேசன் மற்றும் தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

PONGAL THIRUVIZHA is a four-day harvest festival celebrated across the state of Tamil Nadu

Pongal is a time for thanking our nature for bountiful harvest. The meaning of the …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.