Tuesday , December 11 2018
Home / Workship

Workship

வேத நூல்கள் பரிந்துரைக்கும் 4 சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களில் ஒரு வருட தர்ப்பண நிகழ்ச்சி

நமது வாழ்வில் நாம் சந்திக்கும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் தர்ப்பணம் இன்றியமையாத சடங்காகும். இது  பித்ருக்களை திருப்திப்படுத்தி அவர்களுக்கு  நிவாரணம் அளிக்கவும் பித்ரு தோஷத்தால்  நமது  குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளைக்  களையவும் நாம்  செய்யக் கூடிய, செய்ய வேண்டிய  மிகப் பெரிய செயலாகும். ஆஸ்ட்ரோவேட், வேத நூல்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ள முன்னோர்களுக்கான சடங்குகள் செய்வதற்கான மேலே கூறப்பட்டுள்ள மிக சக்தி வாய்ந்த நான்கு தீர்த்தங்களில் ஒரு வருட தர்ப்பண நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கியுள்ளது. முன்னோர் காரியங்கள் செய்வதற்கு உகந்த நாட்களில் செய்யப்படும்  44தர்ப்பணங்கள் …

Read More »

‘நவநிதி தாரிணியாம்’ நவராத்திரி நாயகியரின் அருள் பெற வேண்டுமா..?

நவம் என்றால் ஒன்பது என்றும் புதியது என்றும் இரு பொருள் தரும். “கசிந்துருகி’ வழிபட்டால் இசைந்தருள வரும்” அன்னை பராசக்தியின் பழமையோடு புதுமை கலந்து பரிணமிக்கும் ஒன்பது ராத்திரி வழிபாடே நவராத்திரி கொண்டாட்டம் ஆகும். பத்தாம் நாள், வெற்றியின் அம்சமாம் தேவியைக் கொண்டாடும் விஜயதசமி நாளாகும். இந்த ஆண்டு நவராத்திரியின் 21.09.2017 முதல் 30.09.2017 வரை விஜயதசமி உள்ளிட்ட பத்து நாட்களிலும் தேவியை ‘செய்வினை நீக்கும் மகா காளி, துன்பம் …

Read More »