Wednesday , September 18 2019
Home / VIDEO NEWS

VIDEO NEWS

ஐ.ஆர்.டி.பி ஆய்விதழ் குழுமம் சார்பாகப் பேராசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

சென்னை. ஐ.ஆர்.டி.பி ஆய்விதழ் குழுமம் சார்பாகப் பேராசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திரு. சி.எஸ். கர்ணன் (நீதிபதி ஓய்வு) கலந்து கொண்டு ஆய்விதழ் சிறப்பையும் விருது பெற்ற பேராசிரியர்களை வாழ்த்தியும் பேசினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர் முனைவர் ஆஷலதா கல்லூரி முதல்வர் விருதுபெற்ற பேராசிரியர்களை வாழ்த்தினர். ஐ.ஆர்.டி.பி ஆய்விதழ் குழும இயக்குநர் முனைவர் அனிஷ்குமார், துணை இயக்குநர்கள் திருமதி கோகுல் விக்னேஷ்வரி, முனைவர் ஜோ.சம்பத்குமார் …

Read More »

ரஜினி மக்கள் மன்றத்துக்கு தனி ‘ஆப்’ அறிமுகப்படுத்தி உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவையில் மாநகர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் கடந்த மாதம் விநியோகிக்கப்பட்டது. கோவையில் பூர்த்தி செய்து உறுப்பினர்களை இணைத்த படிவங்களை கோவை இரத்தின விநாயகர் கோவிலில் வைத்து ரஜினி மக்கள் மன்ற தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் 1000 உறுப்பினர் இணைப்பு படிவங்களை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற …

Read More »