Tuesday , August 11 2020

Spritual

கொரோனா நெருக்கடி நேரத்தில் AstroVed நிறுவனம் ஆன்லைன் மூலம் வாழ்க்கைக்கு வழிகாட்டும்

சம்சார சாகரத்தில் மனிதன் தத்தளிக்கும் நேரத்தில் கலங்கரை விளக்காய் வழி காட்டுவது ஜோதிடம். “அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது” என்ற கூற்று மூலம் நாம் இந்த பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலந்து உள்ளோம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல நமக்கு தெள்ளத் தெளிவாக விளங்கும். இயற்கை என்பது நமக்கு பல விதங்களில் பாடங்களை கற்றுத் தரும் ஆசான். அந்த வகையில் இன்று நாம் கண்ணுக்குத் தெரியாத கொரோனா என்ற கிருமியுடன் போராடிக் …

Read More »

அய்யா வைகுண்டர் நல் மங்கலப் பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்!

அய்யா வைகுண்டர்,  வைகுண்டம் அடைந்த நாளான வைகாசி 21ஆம் தேதியை நல் மங்கலப் பெருநாளாக அனுசரிக்க வேண்டும் என அய்யா வழி ஆன்மிக குரு பால பிரஜாபதி அடிகளார் அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-170 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லம் ஆண்டு 1026 வைகாசி 21ஆம் நாள் மதியம் 12 மணிக்கு அய்யா வைகுண்டம் ஏகினார். அப்போது கலங்கி நின்ற மக்களிடத்தில், இல்லற இயல்பாய் வாழவும், பதற்றமின்றி ஒன்றுபட்டு …

Read More »