Tuesday , December 10 2019
Home / District-News / தாய்ப்பாலூட்டும் தினத்தை முன்னிட்டு பேரணி

தாய்ப்பாலூட்டும் தினத்தை முன்னிட்டு பேரணி

சென்னை வேளச்சேரி பிரசாந்த் குழந்தைகள் நல மருத்துவமனை சார்பாக, தாய்ப்பாலூட்டும் தினத்தை முன்னிட்டு ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியில் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விளம்பர பலகைகள் மற்றும் பேனர்கள் கையில் ஏந்தியபடி பேரணியாக சென்றனர் இறுதியாக குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் விஜயகுமார் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பிரசாந்த் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருவதாகவும், அரசு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதாக கூறினார்.

About Admin

Check Also

CHENNAI CITI CENTRE TO HOST THE 1ST EDITION OF RAISE YOUR PAW

Chennai, December , 2019: Treat your pet to a pawfect day out! Chennai Citi Centre is …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.