Thursday , September 19 2019
Home / State-News / ஜெர்மனி நாட்டில் ஹாம்பாக் நகரில் ரோட்டரி உலக மாநாடு நடைபெற்றது.

ஜெர்மனி நாட்டில் ஹாம்பாக் நகரில் ரோட்டரி உலக மாநாடு நடைபெற்றது.

ஜெர்மனி நாட்டில் ரோட்டரி மாநாட்டில் டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் பங்கேற்றார்

இந்த மாநாடு நிகழ்ச்சிக்கு கோயம்புத்தூர் மார்ட்டின் ஹோமியோபதி கல்லூரி தாளாளரும், ரோட்டரி ஆக்ருதி சங்க முன்னாள் தலைவருமான டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் பங்கேற்றார்.

மேலும் மெய்சன் மாகாணத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவ முறையை கண்டு பிடித்த கிறிஸ்டின் பிரடெரிக் சாமுவேல் ஆனின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சிகளை முடித்து டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் தாயகம் திரும்பினார்.

இன்று கோவை விமான நிலையத்தில் வருகை தந்த டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டினை கோவை ரோட்டரி நிர்வாகிகள் மற்றும் மார்ட்டின் ஹோமியோபதி கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மருத்துவர்கள், கல்லூரி ரோட்ராக் மாணவ மாணவிகள், கல்லூரி அலுவலர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

கோவைலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia

About Admin

Check Also

அப்துல் காலம் நினைவு தினம்

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் நினைவு நாளினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.