Sunday , May 26 2019
Home / State-News / புதிதாக சென்னை பிரியாணி கடை திறப்பு விழா

புதிதாக சென்னை பிரியாணி கடை திறப்பு விழா

கோவை ஆர்.எஸ்.புரம் திருவேங்கடசாமி ரோட்டில் புதிதாக சென்னை பிரியாணி கடை திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் பார்த்திபன், சமையல் கலைஞர் செப்பு தாமு,நடிகை நிக்கி கல்ராணி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர் .மற்றும் கடை உரிமையாளர் சஞ்சய் உட்பட மற்றும் பலர் உள்ளனர்

About Admin

Check Also

கோவையில் அனைத்து சமூக மக்கள் கட்சி அறிமுகம்.

கோவையில் சின்னவேடம்பட்டி முருகன் நகர் பகுதியில் தலைமை இடமாக கொண்டு செயல்படும் அனைத்து சமூக மக்கள் கட்சி,கோவை பத்திரிக்கையாளர் மன்ற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.