Wednesday , July 24 2019
Home / State-News / டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 128 வது பிறந்தநாள் விழா

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 128 வது பிறந்தநாள் விழா

கோவை தாமஸ் கிளப்பில்  டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 128 வது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மாவட்டம் தமிழக தலித் பீப்பிள்ஸ்  அசோசியேஷன் சார்பில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் எஸ். செல்வகுமார்  தலைமையில் நடைபெற்றது. எஸ்.செல்வகுமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார் இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக  ஏ.சிவராமன், பி.சந்திரன், வழக்குரைஞர் வெண்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மற்றும் பலர் கலந்து கொண்டு  டாக்டர்  அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி  மரியாதை செலுத்தினார்.
கோவைலிருந்து செய்தியாளர் ருக்கிவாணி Expressnews.asia expressnewsruki@gmail.com

About Admin

Check Also

இந்தியாவில் மிகப்பெரிய பணிமனையை திறந்தது “ஸ்கோடா ஆட்டோ”

இந்தியாவில் மிகப்பெரிய பணிமனையை திறந்தது “ஸ்கோடா ஆட்டோ” கோவையில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா, எஸ்ஜிஏ கார்ஸ் இந்தியாவுடன் இணைந்து மிகப்பெரிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.