சோழிங்கநல்லூர் அடுத்த பரங்கிமலை ஒன்றியம் மேடவாக்கம் ஊராட்சியில் தென்சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன் ஒவ்வொரு பகுதிகளில் சென்று கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த சாதனைகளை விளக்கி பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார் உடன் மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே பி கந்தன் கழக அம்மா பேரவை துணை செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் ஒன்றிய கழக செயலாளர் என்.சி. கிருஷ்ணன் மற்றும் மேடவாக்கம் கழக நிர்வாகிகளும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்
Check Also
Magnathon 2019 – Run to Ignite a Life
The RCC Magnum Foundation in its quest to serve the humanity has come up with …