Thursday , July 18 2019
Home / District-News / பல்லாவரம் நகரம் 16வது வார்டு அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர்க்கு பிறந்த நாள் விழா

பல்லாவரம் நகரம் 16வது வார்டு அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர்க்கு பிறந்த நாள் விழா

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் பல்லாவரம் நகரம், 16வது வார்டு அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 71வது பிறந்தநாளையொட்டி, முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வி.மனோகரன் ஏற்பாட்டில்  நடைபெற்ற விழாவில், மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச. இராசேந்திரன் பங்கேற்று,  கொடிக்கம்பம் மற்றும் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களின் உருவத்துடன் கூடிய கல்வெட்டுகளை திறந்து வைத்தார். பல்லாவரம் நகர கழக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ.,ப.தன்சிங் கழக கெடியேற்றி வைத்த இந்நிகழ்ச்சியில், பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகர மன்ற துணைத்தலைவர் டி. ஜெயபிரகாஷ், மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் ஜி.சந்திரசேகர்ராஜா, முன்னாள்  நகரமன்ற உறுப்பினர் அன்னபூரணிநீலகண்டன், கே.நிர்மலா, டி.கல்யாணசுந்தரம், எஸ்.சந்தானம், என்.மல்லிகா  உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்ற இதில்  கழகத்தினரும்  பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.  

About Admin

Check Also

Bharatanatyam Performance by Augrima Ghosh & Shipra

Chennai, July 09, 2019: A centuries-old dance form that originated from Tamil Nadu, Bharatanatyam is …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.