Sunday , July 21 2019

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி 187 வார்டில் மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு வட்டக் கழக செயலாளர் மக்கள் சேவகர் தியாகராஜன் தலைமையில் அம்மாவின் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது உடன் கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்

About Admin

Check Also

15 சைவ, வீரசைவ மடாதிபதிகள் செய்தியாளர் சந்திப்பு

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் சிலை கடத்தல் தொடர்பாக இந்து ஆச்சாரிய சபாவுடன் துறவியர் பேரவையை சேர்ந்த 15 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.