Friday , November 15 2019
Home / District-News / மடிப்பாக்கம் 188வது வட்ட (கிழக்கு) அதிமுக சார்பில் தெரு முனை பிரச்சாரக் கூட்டம்

மடிப்பாக்கம் 188வது வட்ட (கிழக்கு) அதிமுக சார்பில் தெரு முனை பிரச்சாரக் கூட்டம்

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம்,சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி, மடிப்பாக்கம் 188வது வட்ட (கிழக்கு) அதிமுக சார்பில், முன்னாள் தமிழக முதல்வர்  ஜெயலிதாவின் 71வது பிறந்தநாளையொட்டி, மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச. இராசேந்திரன் அவர்களின் அறிவிப்பின்படி, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ.,கே.பி.கந்தன் ஆகியோர்  முன்னிலையில்,188வது வட்ட கழக செயலாளர் (கிழக்கு) பி.எம்.ஆர் .ராமதாஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற, கழக அரசின் சாதனைகளை விளக்கும், தெரு முனை பிரச்சார கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர் சி.பரசுராமன் சிறப்புரையாற்றினர். இதில் 188வது வட்ட கழக செயலாளர் (மேற்கு) இ.பொன்னுசாமி, 187வது வட்ட கழக செயலாளர் என். தியாகராஜன், மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட கழகத்தினரும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். 

About Admin

Check Also

VR Chennai brings the immensely popular World on a Plate

VR Chennai, the city’s ultimate shopping destination brings to you, the immensely popular culinary event, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.